பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஊமைத்துரையிடம் வண்ணுத்தி சொல்வது பாஞ்சை பதியாளு மன்னவனே பார்த்தசங்கதி கேளுமையா ஆரக்குளம் பக்கத்திலே ஐநூறுபட்டாளம் கூடினதால் எங்கள் கண்களிற் கண்டதை இப்பொழுதே அதைச் - சொல்லுற்ருேம் என்ன துன்பம் விளைந்திடுமோ என்ன செய்குவோம் ராஜாவே பட்டாளம் வந்திருக்கிறதை வண்ணத்தி சொல்லக் கேட்ட வுடனே சட்டிப்பகடை பெட்டிப்பகடை சண்டைக்குப் புறப்படல் கோவிந்தளுராதன பங்தமெடுத்தாடல் ஒராம் படித்தளமாம் கோவிந்தா ஒய்யாரச் சாவடியாம் ஈராம் படித்தளமாம் கோவிந்தா இந்திரவர்ண மேடைகளாம் மூன்ரும் படித்தளமாம் கோவிந்தா மும்மூர்த்தி காவல்களாம் நாலாம் படித்தளமாம் கோவிந்தா நாராயண மந்திரங்களாா ஐந்தாம் படித்தளமாம் கோவிந்தா அன்பர்கட்கு மோட்சங்களாம் ஆரும் படித்தளமாம் கோவிந்தா அன்பர்கட்கு காட்சிகளாம் ஏழாம் படித்தளமாம் கோவிந்தா ஏகாந்த லீலைகளாம் எட்டாம் படித்தளமாம் கோவிந்தா எண்திசையோர் கூட்டங்களாம் ஒன்பதாம் படித்தளமாம் கோவிந்தா ஓங்கார சப்தங்களாம் பத்தாம் படித்தளமாம் கோவிந்தா பாண்டுரங்க நித்திரையாம் பத்துப்படிகளென்ன கருமலையா உனக்குப் பதினெட்டா மேல் படியாங்கருமலையா எட்டுப்படிகள் என்ன கருமலையா உனக்கு ஏகாந்த சாட்டை யென்ன கருமலையா வாருமையா சோலைமலை வந்து விளையாடும் வீதியிலே காக்கா யைக்கண் வாங்கிவிட்ட பெருமாளே கஞ்சனை நெஞ்சை வகுத்த பெருமானே கல்லேத்திக் கடலையழைத்த பெருமாளே வில்லேத்தி ராவணனைக் கொன்ற பெருமாளே75 கோவிந்தரைாதனையால் பெட்டிப்பகடை சொல்வது தன்னனச் சந்தம் ஒரே ஒரே சட்டி போடா ஒஸ்த்தானே ஒஸ்த்தானே ஒஸ்த்தானோரு 75. நாட்டுப்பாடல், தீச்சட்டி எடுப்போர் பாடுவது.