பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமறுப்புலவர் உணர்த்திய பாலே 95

கொலை அஞ்சா வினைவரால்

கோல்கோடி அவன்கிழல்

உலகுபோல் உலறிய

உயர்மா வெஞ்சுரம்

என்று கூறும் வரிகளில் காண லாம்.

இதைப்போலவே, உமறுப்புலவரும் பாலேயின் வர்ணனையில் ஒர் அரிய கருத்தை உவமை மூலம் காட்டி வெளிப்படுத்தியுள்ளனர். மான் கூட்டங்கள் நீர் இல் லாமையால் பேப்த்தேரை (கானல் நீரை) நீர் எனக் கருதி ஓடி ஒடிப் பின் நீர் அன்று என்று உணர்ந்து வாடித் தவித்து கின்றன. இங்ங்ணம் ஒடித் தவித்து வருக்திகின்ற சிலே அற்பர்களின் இடம் சென்று பல முறை கேட்டும் பயனற்றுக் கால் ஒய்ந்து வாடிய பல் கலைப் புலவோர்கள் போன்றதாம். இக்கருத்தடங்கிய பாடலதான,

பாலைனன் றுலர்ந்த செங்கிலக் கானல்

பரப்பினைப் புனல்என ஒடிச் சாலவும் இளைத்துத் தவித்துழை இனங்கள்

தனித்தனி மறுகிய மறுக்கம் மாலுளர்க் திருண்ட புனம்அனச் சிறியோர் மருங்கினில் இரந்திரக் கிடைந்து காலறத் தேய்ந்த பலகலை மேலோர்

கருத்தினில் வருத்தம்ஒத் தனவே

என்பது. கொடுக்கறியா குலாமரிடம் சென்ருல் கால் தான் கடுக்கும் ; புண்தான் உண்டாகும். இவ்வாறு மற்றும் ஒரு புலவரும், வஞ்சகர்பால் நடந்தலேங்த காலில் புண்ணும்' என்று கூறி வருங்தியுள்ளனர்.