பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கட்டுரைக் கொத்து

பொருட்டாதலே எல்லாக் கலம்பக நூ ற்களிலும் கான லாம். இதற்கு எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் பாடல் களைக் காண்க.

விற்ற தார்கல பாதியோடுவ

னத்தி லேஅழ விட்டதார் வெஞ்சி றைப்புக விட்ட தார்துகில்

உரிய விட்டுவி மித்ததார் உற்ற தாரமும் வேண்டும் என்றினி

மன்னர் பெண்கொள ஒண்னுமோ உமிய டாமணம் என்ற வாய்கிழித் தோலே காற்றில் உருட்டடா வெற்றி ஆகிய முத்தி தந்தருள்

வேங்கை மாநகர் வேடர்யாம் விமலரானவர் எமைஅடுத்தினி

தெங்கள் மிச்சில்மி சைந்தபின் பெற்ற வேலர்த மக்கு யாம்.ஒரு

பெண்வ ளர்ப்பினில் ஈந்தனம் பெற்ற பிள்ளைகொ டுப்ப ரோஇதென்

பேய்பி டித்திடு தூதரே ! என்பது வெங்கைக் கலம்பகம்.

வையம்முழு தொருங்கின்ற இடப்பாகர்

ஆனந்த வனத்தில் வாழும் வெய்யதறு கண்மறவர் குலக்கொடியை

வேட்டரசன் விடுத்த துரதா கையில்அவன் திருமுகமோ காட்டுஇருகண்

தொட்டுமுட்டைக் கதையில் தாக்கிச் செய்யகொடி றுடைத்து அகல்வாய் கிழித்துஅரிவோம்

காசியொடு செவியும் தானே !

என்பது காசிக் கலம்பகம்.