பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கொத்து

குழந்தையைக் காத்து வந்த காவல் ஆகும். இக்காவது இப்பெண் மகளார் புரிந்து வந்தமையின் காவற்பென்டு எனப்பட்டார். பெண்டு என்னும் சொல் டென் என்னும் பொருளது.

குழந்தைகளைப் பெறுபவர் பெண்டிர். இவர்கள் கற்ருயர். இவர்கள் பிள்ளேயைப் பெறுதல் மட்டும் அன்றி, அப்பிள்ளைகளேப் பாதுகாக்கும் கடமையையும் ge 65) Lu Joss 56ss

இவ்வுண்மை சங்ககாலப் பெண்பாற் புலவராகிய பொன்முடியார் என்பவர், 'ஈன்று புறந்தருதல் என் றலைக் கடனே' என்று கூறுதலாலும், 'ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள் என்ற அகநானூற்றடியாலும் நமக்குத் தெரியவருகிறது. செல்வக்குடியில், அரசர் குடி யில் பிறக்கும் பிள்ளைகளைக் காக்கவேண்டிய பொறுப் பிஜன நற்ருய் மேற்கொள்ளாது பிள்ளைகளைக் காத்தற் கென ஒரு பெண் டி ைர அமைப்பர். அத்தகைய பெண்டிர் செவிலித்தாயர் என்ற சிறப்புப்பெயருக்கும் உரியவர். பெற்ற தாயினும் இச்செவிலித்தாயர் குழந்தைகளே நன்கு போற்றி வளர்ப்பர். குழங்தைகளே உண்ண வைப்பதும் உறங்க வைப்பதும். இச்செவிலித் தாயரின் பொறுப்பே ஆகும். குழந்தைகட்கு கோய் முதலிய துன்பம் வரினும், பெரிதும் துயருறுபவள் செவிலித்தாயே. இத்தகைய அரும் பெரும் பணியைப் பெற்றுத் திகழ்ந்தவர் காவற்பெண்டாகிய இப்பெண் பாற் புலவர் என்க.

இனிக் காவற்பெண்டாம் இப்பெண்பாற் புலவர் எதல்ை புலவர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்கவர்