பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்றம் 7

பேச வந்த தாத செல்ல

ரித்த ஒலை செல்லுமோ பெருவ ரங்கள் அருள்.அ ரங்கர் பின்ன கேள்வர் தாளிலே பாசம் வைத்த மறவர் பெண்ணை

கேசம் வைத்து முன்னமே பட்ட மன்னர் பட்ட தெங்கள்

பதிபு குந்து பாரடா வாசி லுக்கி டும்ப டல்க

வித்து வந்த கவிகைமா மகுட கோடி தினஅ ளக்க வைத்த காலும் காழியும் வீசு சாம ரம்கு டில்தொ

டுத்த கற்றை சுற்றிலும் வேலி யிட்ட தவர்கள் இட்ட

வில்லும் வாளும் வேலுமே !

என்பது அரங்கக் கலம்பகம்.

இவ்வாறு கலம்பகங்களில் வரும் மறம் என்னும் உறுப்பைக் காண்கிறபோது, மறம் என்னும் பொரு ளுக்கே உரிய மறவரது அஞ்சாமையினையும் ஆண்மை யினையும் நன்கு உணர்கின்ருேம்.

இதுவரை மறம் என்பது இன்னது என்பதையும் அஃது எவ்வெவ்வாறு இலக்கியங்களில் எடுத்துப் பேசப் பட்டது என்பதையும் அறிந்தோம். இவ்வாறு தொல் காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, கலம்பகங் கள் ஆகிய நூ ல் களே ஆய்ந்த வழி, பல்வேறு மறத் துறைகளைக் கண்டோமே அன்றித் திருமறம் என்னும் துறையைப் பற்றித் தெரிந்தோம் இல்லை.