பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கட்டுரைக் கொத்து

ஆகவே, திருமறம் என்பது ஒரு தனிச்சிறப்புடைய தாதலே அறிதல் வேண்டும்.

இத்துறை புதிதாக இரு பெரும் பேரறிஞர் பெரு மக்களால் இயம்பப்பட்டதாகும். இதனே எடுத்து இயம்பியவர்கள் மதுரைக் கணக்காயனர் மகளுர் நக் கீரனரும், “கல்லாடம் படித்தவர்களோடு மல்லா டாதே' என்ற பழமொழிக்குக் காரணரான கல்லாடம் என்னும் நூலேச் செய்த கல்லாடருைம் ஆவார். இவ் விருவர்களும் திருமறம் என்னும் துறையினைச் செயற் கருஞ் செயல்புரிந்த ஒரு பெருமகனர் வரலாற்ருேடு இணைத்து இத்துறையினைப் புகுத்தியுள்ளனர். அப் பெருமகனர் யாவர் அவரே கண்ணப்ப நாயனர். அப் பெருமகனர் மறம் ஏனைய மறங்களைப் போன்றதன்று. அஃது ஒப்புயர்வற்ற மறம். அதல்ைதான் நுண்மாண் நுழைபுலப் புலவர்களாம் நக்கீரரும் கல்லாடரும், திரு மறம் என அவரது அரும்பெரும் வீரச்செயலைக் குறிப்பா ராயினர். திருக்கோவை என்ருல் எங்ங்ணம் ஏனைய கோவைகளே உணர்த்தாமல், திருக்கோவையார் ஒன் றையே உணர்த்துமோ, அதுபோலத் திருமறம் என்ற தும் திண்ணனராம் கண்ணப்பரது திருமறத்தையே உணர்த்தும். ஆகவேதான் நக்கீரனரும் கல்லாடன ரும், திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்றே தலைப் புக் கொடுத்து அவரது திருமறத்தை விளக்கத் தனித் தனி நூலே இயற்றிவிட்டனர். திரு என்பதற்குப் பொருள் கூறவந்த பேராசிரியர், “கண்டாரால் விரும் பப்படும் தன்மை' என்று எழுதிப் போந்தார். கண் ணப்பரும் கண்டாரால் விரும்பப்படுபவர் ஆதலின், திருக்கண்ணப்ப தேவர் என்றும், அவரது மறச்செய