பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கட்டுரைக் கொத்து

னிடம் எற்பின் யாக்கை யன்பு இருந்தவாறு என்னே 1: என்று வினவ, பரமன், உமையே, இவ்வரை இவரும் இவள், நம்மைப் பேணும் அம்மை. இப்பெருமைசேர் வடிவும் நம்மை வேண்டியே பெற்றதாகும் என்றருளிச் செய்யப் புனிதவதியாரும் அருகே அண்மினர். ஆல மர் செல்வனும் 'அம்மையே வருக!' என்ருன். இறைவன் தாயும் இலி; தங்தையும் இலி, தான்தோன்றித் தம்பி பிரான். ஆதலின், அவனுக்கு அம்மையே! என அழைக்கும் வாய்ப்பு இதுகாறும் அமைந்திலது. புனித வதியார் கைலே புக்கபோதுதான் இப்பேறு அவனுக்குக் கிடைத்தது. ஆகவே, ஈண்டே இறைவன் தனையன் என்னும் தனிப்பெருமையுற்முன். புனிதவதியார் மணங் தும் மகப்பெரு நிலையில் வாடிய வாட்டம் தீர, இறை வனே தம்மை அம்மை என்றழைக்கும் தாய்ம்மைப் பண்பையும் தாங்கலாயினர். இக்கருத்தினைச் சிவப் பிரகாசர் தம் திருவெங்கை யுலாவில் வெளிப்படுத்திக் காட்டிவிட்டார்.

-எ வர்க்கும்.இவன் தந்தையே அன்றித் தனையன்ஆ காதவன்காண் அந்தமில் சீர்க் காரைக்கால் அம்மைதனே

முந்தொருநாள் தப்பா அருளால் தனக்கம்மை என்றவன்காண்” என்பன அவ்வடிகள்,

இறைவன் அம்மையாரை "எது வேண் டுமோ, அது வேண்டுக' என்று விளம்பப் புனிதவதியாரும், 'இறவாத இன்ப அன்புவேண் டிப்பின்

வேண்டு கின்ருர் 'பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்

உன்னே என்றும்