பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கட்டுரைக் கொத்து

இயங்கி வேட்டை ஆடியதால் இவ்வுவமை கூறப் ملتانی مL صاف!۔

திண்ணனர் திருக்காளத்தி அப்பருக்கு உணவு தயாரித்த விரைவினே ஆசிரியர்,

கணையில் வீழ்த்துக் கருமா அறுத்துக் கோலில் ஏற்றிக் கொழுந்திக் காய்ச்சி காவில் வைத்த நாட்போ னகமும்" என்றனர். இதனினும் சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செறித்து இனிது காட்ட இயலுமோ ? இவ்வாறுதான் அரும் பெரும் நிகழ்ச்சிகளைச் சுருக்க மாகச் சொல்லி முடிப்பர் பேரறிவுபடைத்த மாபெரும் புலவர்கள். அப்பர் பெருமார்ைக்கு அப்பூதியார் ஆட் கள் அறிவித்த முறையினைச் சேக்கிழார் செப்பும்போது,

துன்றிய நூல் மார்பரும்இத்

தொல்பதியார் மனேயின்கண் சென்றனர்.இப் பொழுது அதுவும்

சேய்த்தன்று கணித்தென்ருர் என்று பாடி இருப்பதைக் காண்க. திருமறத்தில், "கருமா” என்னும் சொல்லே இடைகிலே விளக்கணியாக அமைத்து, கருமா வீழ்த்தும் என்றும், கருமா அறுத்தும் என்றும் பாடி அணிநலத்தைக் காட்டியிருப்பதையும் ஈண்டு உணரவும். இறைவரது பூசனைக்கு வேண்டுவன வற்றையும் கொண்டுவர எண்ணிய திண்ணனர், தம் தலையில் மலர் மாலையினைச் சொருகிக்கொண்டும், குளிப் பாட்டுதற்குரிய ைேரத் தம் வாயில் முகங்துகொண்டும் வந்தார் என்பதைக் கூறும் இடத்து,

தன்தலை சொருகிய தண்பள்ளித் தாமமும் வாய்க்கல சத்து மஞ்சன நீரும்