பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமறம் 13

என்று கூறியுள்ளார். மலரைத் தலையில் தாங்கி என் துை 'சொருகி' என்றதன் கயம், நம் தலையில் நன்கு பதியவைத்து வந்தனர் என்பதாகும். தாங்கி என்னில் குடலில் வைத்த மலரைத் தாங்கி என்று பொருளாகி விடும் அன்ருே !

இங்ங்னம் திண்ணனர் பூசைக்குரியன கொணர்ந் தார். இவர்க்கு முன்பு சிவகோசரியார் இட்ட மலர் களைத் தம் செருப்புக் காலால் நீக்கினர். பிறகு தாம் கொண்டுவங்த வாய்நீரை உமிழ்ந்து, தலையில் சொருகிய மலர்களே இறைவன் தலையில் உதறினர். இறைவன் முடிமீது இருந்த மலர்களே நீக்கிய விதத்தை "முடியில் பூசை அடியால் நீக்கி' என்று ஆசிரியர் சுருக்கமாகக் கூறினர். இந்த அரியக் காட்சியினை மணிமொழியார்,

பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊன்.அமுதம் விருப்புற்று வேடனர் சேடறிய மெய்குளிர்ந்து எனத் தம் வாசகத்தில் தீட்டிக் காட்டினர்.

திருஞான சம்பந்தரும், 'வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன்' என்றனர். திருநாவுக்கரசரும் காப்ப தோர் வில்லும் அம்பும், கையதோர் இறைச்சிப் பாரம் தோற்பெரும் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டி” என்றும், ' குவப்பெரும் தடக்கை வேடன் கொடும்சிலே இறைச்சிப் பாரம் துவர்ப்பெருஞ் செருப் பால் நீக்கித் துயவாய்க் கலசம் ஆட்ட” என்றும் நவின்றுள்ளார்.

இத்தகைய பூசை ஐந்து நாட்கள் காளத்தி அப்ப ருக்கு நடந்துள்ளது. இப்பூசனேயின் இயல்பைத் தின