பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமறம் 17

பெருமக்களால் வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடப்பட்ட தும் போதும் !

முக்கண்ணன் என்றர&ன முன்னேர் மொழிந்திடுவர் அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே - மிக்க உமையாள்கண் ஒன்றரைமற் று.ான்வேடன் கண்ஒன் றமையும் இதல்ை அறி.

என்று பலப்பட்டை சொக்கங்ாதப் புலவரும்,

கல்லால் அடித்ததற்கோ காலால் உதைத்ததற்கோ வில்லால் அடித்ததற்கோ வெட்கினிர்-சொல்வீரால் மஞ்சுதனேச் சூழும் மதில்ஆனைக் காவாரே ஈஞ்சுதனைத் தின்றதென்முன் நாள்.

வில்லால்அடிக்கச் செருப்பால்உதைக்க வெகுண்டொருவன் கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் காசினியில் அல்லாற் பொழில்தில்லை அம்பலவாணற்கோர்அன்னேபிதா இல்லாத தாழ்வல் லவோ இங் ங்ணோளி தானதுவுே.

என்று காளமேகமும்,

மான்பிடித்தீர் முயல்மிதித் தீர் எவரும் காண

மன்று தனில் ஆடெடுத்தீர் மகத்தில் வந்த ஊன்பெருத்த யானையைக்கொன் றுரித்தீர் இப்பால்

உரப்பான தலைக்கறிக்கும் உவந்திர் ஐயா மீன்பொதிந்த விழிமடவாட்கு ஒருபங் கீந்தீர்

மேலான வேடன் எச்சில் மிகவே கொண்டீர் கான்பொதிக் த வேதகிரி நாதா உம்மைக்

கழுக்கள் வந்து சுற்றுவதும் காணத் தானே.

என்று நமச்சிவாயப் புலவரும்,

2