பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கட்டுரைக் கொத்து

திருவள்ளுவர், ஆதிபகவன் முதற்றே உலகு" 'மலர்மிசை ஏகினன் மாணடி எண் குணத்தான் தாள்' “தனக்கு உவமை இல்லாதான் தாள்' 'அறஆழி அங்த ணன் தாள்' 'அகர முதல் எழுத்தெல்லாம் ஆதிபகவன்’ பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கம்" என்று பாடியுள்ளார்.

சொற்ருெடர் ஒற்றுமையினை 'சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம்' உடம்பொடு உயிரிடை நட்பு என்று திருமந்திரத்திலும், சுவை ஒளி ஊறு ஒசை காற்றம் என்ற ஐந்தின் உடம்பொடு உயிரிடை நட்பு என்று திருக்குறளிலும் வருவதுகொண்டு தெளியலாம்.

பொருள் ஒறறுமைகளைக் கீழ்வரும் எடுத்துக் காட்டுகளின் மூலம் கன்கு தெரிந்துகொள்ளலாம்.

திருமூலர் 'ஒருமையுள் ஆமைபோல் உள் ஐந்து அடக்கி' 'ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்’ 'கூற்றம் வருங்கால் குதித்தல் ஆமே காக்கை கரைந்து உண்ணும் பற்றது பற்றின் பரமனை ப் பற்றுமின்’ 'காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து 'அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச் சிங்தைசெய் அங்தனர் "பார்த்திருந்து உண்மின் காமமும் கள்ளும் கலதிகட்கே கும் வாணுள் அடைக்கும் வழிஅது ஆமே தத்துவ ஞானம் தலேப்பட் டவர்க்கே, தத்துவ ஞானம் தலைப் படலாய் கிற்கும் அடக்க அறிவெனும் தோட்டியை வைத்தேன்' 'ஆவையும் காவலன் காப்பவன் ‘அமு துறும் மாம ைழ' எனவும் கூறியுள்ளனர். திரு வள்ளுவர் ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் கூற் றம் குதித்தலும் கைகூடும் காக்கை கரவா கரைந்துண். ணும் பற்றுக பற்றற்ருன் பற்றினே காமம் வெகுளி