பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிது 81

தன் எதிரே சிறிதும் அஞ்சாது வந்து நிற்கும் அங்கதனக் கண்ட தசக்கிரீவன் கண்களில் தீப்பொறி பறக்கக் கோபக்குறியுடன் 'நீ யாவன் : இங்கு நீ வந்த காரணம் யாது ? இங்குள்ளவர் உன்னைக் கொன்று புசிப்பதற்கு முன்பு நீ வந்த காரணத்தை விரைவில் கூறுக’ என்று உரப்பிக் கேட்ட னன்.

இந்த வெஞ்சின மொழிகளைக் கேட்டு வாலி மைந்தன் சிறிதும் வெருக்கொண்டிலன். வி லாப் புடைக்க நகைத்திட்டான் என்ருலும், கைத் த அளவில் கிற்காமல் தன்னைவியை, வினுக்களுக்கு விடை கூறவேண்டுமென்ற கருத்தினய்ை, இராவணு! என்னே பாவன் என்ரு வினவுகின்ருய் யான் சீதை நாயக னை இராமன் விட்ட தாதன். அவன் கூறி அனுப்பிய மொழியினை உனக்குக் கூறவே ஈண்டு வந்தனன். அவனைச் சாதாரணமானவன் என்று கருதிவிடாதே; அவன் பூதங்ாயகன்; புவிக்கு நாயகன்: தெய்வ நாயகன்; கூறும் வேத நாயகன்; விதிக்கும் நாயகன்' என்று இராகவனுடைய பெருமையினேப் பேசினன். இப்படி அங்கதன் அடுக்கி அறைந்திட்ட மொழிகளைக் கூறக் கேட்ட இராவணன் நகைத்து, குரங்குகளைக் கூட்டிக் கொண்டு சேது கட்டி உன்னே இங்கனுப்பிய கரனையா உலகங்ாதன் என்று கூறினே ? கன்று; கன்று உன் மாற்றங்கள் ! எனது திருமுன் மும்மூர்த்திகளும் வர அஞ்சுவர். அவ்வாறு இருக்க, நீ ஒரு மனிதன்பொருட்டு அஞ்சாது என் முன் வந்துற்றனே. ஆக நீ யாவன் ? உன் வரலாற்றைக் கூறுக ? என்று அதட்டிக் கேட்டனன். அங்கதன் ஒரு குறும்புக்காரன். இராவணன் கொட்டம் அடங்க எப்படித் தன்னைப்பற்றிக் கூறினால் நன்கு

6