பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கட்டுரைக் கொத்து

இங்குகின் ருர்கட் கெல்லாம்

இறுதியே என்ப துன்னி துங்கள்பால் கின்றும் எம்பால்

போங்தனன் உம்பி யென்ருன். வாய்தரத் தக்க சொல்லி

என்னை உன் வசம்செய் வரயேல் ஆய்தாத் தக்க தன்ருே ?

துாதுவக் தரச தாள்கை தேரக் கொள்வேன் யானே

இதற்கினி கிகர்வே றெண்ணில் காய்தரக் கொள்ளும் சீயம்

கல்அர சென்று நக்கான்

என்பன.

அங்கதன் தன்னைச் சிறிதும் மதியாது கூறிய மொழிகளைக்கேட்டு, இராவணன் அடங்காச் சினமுற்ற வளுய், "சரி, நீ வந்த காரியம் என்ன ? என்று கேட்ட னன். அப்போது அங்கதன், இலங்கை வேந்த என்ஜினர் கருணைவள்ளல் அழைத்து, உன்பால் சென்று வருமாறு பணித்துத் தேவியை விடுக; அன்றிப் போருக்கு வருக! என்பதை அறிவிக்கக் கூறினன். இரண்டில் எதைச் செய்ய விருப்பம் உளது? உள்ளக்கிடக்கையை ஒளியாது நன்கு சிந்தித்து உரைக்க. மேலும், உன்பால் வைத்த இரக்கம் காரணமாக உனக்கு ஒன்று அறைவல் கேட்டி. உனக்கு நன்மையாவது சீதையைச் சிறைவீடு செய்து இராமனே வணங்கி உன் சுற்றத்துடன் கல்வாழ்வு கடத்துவதேயாகும். இவ்வாறு செய்யாது போர் புரிய துணிந்தாயாயின், போருக்குப் புறப்படுக' என்றனன். இந்தவாறு இழிசொற்களேக் கூறக்கேட்ட இராவணன்