பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இTது 85

ற்ேறங்கொண்டு, இவனேப் பிடியுங்கள்: கட்டுங்கள்’ என்று நால்வரை ஏவினன். இராவணன் கட்டளை ஏற்றவர் அங்கதனைப் பிடித்துக்கொண்டனர். பிடித்த வர்களே அங்கதன் பற்றிக் கோபுரவாயிலில் எறிந்தனன். பின்பு அங்கதன் வானவழியே தாவிச் சென்று கீழ் இறங்கி இராமன் திருவடிகளை வணங்கினன். அங்கதன் வணங்கக்கண்ட இராமன் சென்றுவங்த செய்தியினேக் கூறுமாறு பணித்தனன். அங்கதனும் சென்ற செய்தி பினேப் பாரித்து உரைக்காமல் சுருக்கமாகக் கூறத் தொடங்கியவன்,

"உற்ற போதுஅவன் உள்ளக் கருத்தெலாம் கொற்ற வீரன் உணர்த்தென்று கூறலும், முற்ற ஓதியென் மூர்க்கன் முடித்தலே அற்ற போதன்றி ஆசை.அருன்' என்ருன்'

இவ்வாறு அங்கதன் கூறக்கேட்ட இரகுகுல திலகன் வேறு வழியின்றி, இராவணனுடன் போரிடத் தீர்மானித்தனன்.