பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கட்டுரைக் கொத்து

பெயர் ஆட்சியும் குணனும் காரணமாகப் பெ ற்ற பெயர்' என்று விளக்கம் தங்தனர்.

ஈண்டு ஓர் ஆசங்கை எழக்கூடும். அதாவ தி, முல்க் குறிஞ்சிபோல இங்கிலத்திற்கும் ஓர் அடிப்பட்ை கிலம் வேண்டாவா என்பது பாலேக்கும் அடிப்படை கிலம் உண்டு. இதனை நமது நெஞ்சை அள்ளும் சிலப் பதிகாரம்,

'முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து

நல்லியல்பு அழிந்து கடுங்குதுயர் உழக்கும்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’ என்று பாலே கிலம் தோன்றற்குரிய காரணத்தை அறி. விக்கிறது. இதல்ை குறிஞ்சி நிலம், முல்கல நிலம் தம் வளத்தில் குறைந்தபோது அவை பாலேயாக மாறு கின்றன என்பதைப் பெற்ரும். வளம் மாறுதற்குரிய காரணத்தையும் சிலப்பதிகாரம், -

வேனில் கிழவனெடு வெங்கதிர் வேந்தன் தானலம் திருகத் தன்மையின் குன்றி'

என்று கூறுகிறது. அதாவது குறிஞ்சியும் முல்லேயும் கலிதற்குக் காரணம் முதுவேனில் பருவமும் சூரியனும் தாம் என்பது. கற்ருர் ஏத்தும் கலி, குறிஞ்சி கன்னிலே யில் மாறிப் பாலேயாக மாறியது என்ற குறிப்பை 'விலங்குமலே வெம்பிய போக்கரும் வெஞ்சுரம்' என்றும், முல்லை தன்னிலைதிரிந்து பாலையான ங்லேயின, வேனில் உழங்த வறிதுயங்கு ஒய்களிறு, வான் நீங்கு வைப்பின் வழங்காத்தேர் ர்ேக்கவாஅம், கானம்' என்றும் கூறு கிறது.