பக்கம்:கணக்கதிகாரம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணக்கதிகாரம்: செவிடு இதுகளித் எத்தனை வென்று கேட்டால் அரை ஆகும்மா காணிசெவிடு - பெருக்கி இவ்வளவென்று தொகை சொல்லுவாய்-எ-று. நன்றாகநாற்சதுர மான்க்காற்பாருக்கும் , ஒன்றாகவேவறான் றுசையையுமே குன்றாமல் - முற்கையுமொன்றே மதித்திட்டகையதனைப் பிற்கையாலேந்திப் பெருக்கு ' இ-ள். நாற்சதுரமான நலத்துக் கீழ்கைகோல் மேல்கைகோல் பத்து-தென்கைகோல் - வடகைகோல் கரு-பத்துக்கும் கருக்கும் மாக பத்து பத்து ரி ரு பத்து ஐம்பது ஆக க ய குழியென்று சொல்வது முற்சதுரமான முறையாலிதையளந்து அச்சதுர்ப்பா தியா மாங்கத-வைச்சு ஒருவகையான் மறியாதை யோதரியுமேனித் திருவனையாய்செப்புங் குறி, - இ-ள், இலட்சுமி யழகுபோன்றவளே முற்சதுரமான நிலங்கள் அளக்குமிடத்து ஒருகை கோல் சரு - ஒருகைகோல்-12-ஆக உஎ இதி ற்பாதி கங2 இதலுடனே நெடுங்கை கோல் இதுமாறும்படி, பத்துப த்து ரிரி சு ச ங ங ங சு பத்து அ பத்து உங ஆக்குழி உரியசு என்று சொல்வது துடிமுழவுதோரை சுளகெறும்பு தலம் துடிமுழவமாகியதோல் தன்னை யெழின்மூன்றில் தாண்டியகோல்தன்னை தவறாமற்கூறாக்கி வேண்டியதைக்கொண்டு விளம்பு. இ-ள். அடிமுழவு தோரைசுளகு எறும்புகுலம் போன் றிருந்த நிலங்கள் அளக்குமிடத்துத்தலையும் கடையும் நடுவும் அளந்து முன் னொருபாதிக்கு நடுநேர் நிறத்தைமாறிக் குழிசொல்வது துடிபோன்ற நிலம் ஒருகைகோல்-அ. ஒருகை தோல் கங ஒருகைகோல் முப்பது ஆககோல் அறுவது மூறிலொன்றுக்குகோல் இருவது இத்துடன் நடுநேர் நிசுளக்கோல + ரு-க்குமாற இருவது பத்து உரி20 ரு க ஆக குழி கூரி-யென்று சொல்ல-து-எ-று. -- - பரவுகின்ற கோணத்தைப் பாதிய தாக்கி முரணின்றி போதுங்குழி - இ-ள். புலவரே நான் குமூலையும்பார்த்து கோணமுண்டாகிற் க ட்டிப்பிளந்து குழிகொள்வது-எ-று. குணங்கொண்டுகோலாற் குழியுரைப்பதன்றி இணங்கும்வகைபெரிதா மென்று, இ-ள் ஒருகோணங்கோல்-முப்பது இதிற்பாதி- கரு-யித்துடன் ஒருகோணங்கோல் பத்து இதற்தமாற பத்து பத்து ரி-பத்து ற்பது ஆக நூற்றிநாற்பது என்றுசொல்வது-எ-று. வேறு. வில்லாகிலும்பாகில்விளைவதாகில் - மேலானமொழியவிரதம்சேடமான Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/20&oldid=1438169" இலிருந்து மீள்விக்கப்பட்டது