பக்கம்:கணக்கதிகாரம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 , 4 2-

கணக்கதிகாரம். மிளகின் கணக்கு. திருத்தணிகையென்கிற பட்டணத்திலே வர்த்தகஞ்செய்துகொ படிருந்த ஒரு செட்டியாருக்குப் பத்து பிள்ளைகள் பிரந்தார்கள் அ பிள்ளைகள் வளர்ந்து ஐந்து வயதானவுடன் பள்ளிக்கூடங்களில் உ. பாத்தியாயர் முன்னில் வாசித்தானவுடன் சகலகலை சிற்பன்னராயி ருப்பதை அப்பிள்ளைகளின் பிதாவானவனறிந்து அவர்களின் சமர்த் தை யறியவேண்டுமென்று மூத்தபிள்ளையை யழைப்பித்து அவன் கையிற் பத்து பணங்கொடுத்து மலிர்தவிடத்திற்போய் இப்பத்து பணத்துக்கு மிளகுகொண்டு குறைந்த கிடத்தில் விற்றுத் தான் கொடு பத்த பணத்துக்குப்பணம் கொண்டுவரும்படிச் சொன்னான் அவனுக் கிளையவனை யழைப்பித்து அவனிடத்தில் ஒன்பதுபணம் கொடுத் துத் தமயன் கொண்ட விடத்திற்றானே கொண்டு தமயன் விக்கிரயஞ் செய்தவிடத்திற்றானே விக்கிரயஞ்செய்து தமபன் எவ்வளத் இல. பஞ் சம்பாதிக்கிறானோ அவ்வளவு இலாபஞ்சம்பாதித்து மூத்தவன் கொண்டுவருகிற பணம் எவ்வளவோ அவ்வளவு கொண்டுவரும்படி * சொன்னான் மூன்றாவது பிள்ளையையழைப்பித்து அவன் கையில் எ பட்டுபணங்கொடுத்து அவனுக்கும் அம்மாதிரியாகவே உந்தரவு செய் தான் நான்காவது பிள்ளையை யழைப்பித்து அவன் கையில் எழுப பணம்கொடுத்து அவனையும் அவனுக்கு முன்பிறந்தவர்கள் கொண்ட கடையில் தானே கொண்டு அவர்கள் விக்கிரயஞ்செய்த - விடத்திற் றேனேவிற்று மூத்தவன் கொண்டுவரப்பட்ட பணம் எவ்வளவோ அ 24 வவளவு கொண்டுவரும்படி சொல்லியனுப்பினான் அவனுக்கு இளைய 55 வன் கையில் ஆறு பணங்கொடுத்து அவனுக்கும் அப்படியே சொல்லி அயனுப்பினான். அவனுக்கிளையவன் கையில் ஐந்து பணங்கொடுத்து அ வனையுமந்தப்படியே கொண்டுவரச் சொன்னான் அவனுக்கிளையவன் கையில் நாலுபணங்கொடுத்து அவனையுமந்தப்படியே கொண்டுவரச் " சொன்னை அவனுக்கிளையவன் கையில் மூன் றட்ணம் கொடுத்து அ அவனையும் அவர்களுக்குச் சொன்னமாதிரி தானே சொல்லியனுப்பினா உன் அவனுக்கிளையவன் கையில் இரண்டு பணங்கொடுத்து அவனுக்கு முன்பிறந்த பிள்ளைகளுக்குச் சொன்ன மாதிரியே சொல்லிபனுப்பி னான் கடைசிப்பிள்ளையையு மழைப்பித்து அவன் கையிலும் ஒருபன அத்தைக் கொடுத்து அவலுக்குத் தமயன் கொண்ட யிடத்திற்றானே கொண்டு தமயன் விக்கிரயஞ் செய்யுமிடத்திற்றானே விக்கிரயஞ்செய் அது தமயன் கொண்டு வரத்தக்கினபணம் எவ்வளவோ அவ்வளவுகொ எண்டுவரும்படி. யுத்தாவு செய்து அனுப்பினான் அவர்களப்படியே (தர் Aதைசொன்மிக்க மந்திரமில்லை) என்று அவைசொல்லிய பிரகாரம் ஒ ாெ விடத்திற்சென்று சாக்குகள் கொண்டு விக்கிரயஞசெய்த விடத்தி 71 கோத்திரம் வித்தியாசமாக விற்றார்களென்றால் அதெப்படியென்று taாது கட்டிகை Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/49&oldid=1438198" இலிருந்து மீள்விக்கப்பட்டது