பக்கம்:கணக்கதிகாரம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணக்கதிகாரம். நுட்பமறிதல். இன்னம்பத்தேமுக்காற் செப்புந்தொகைநுண்மை நுண்மையிம்மூன்று நுவலிம்மி- இம்மி இருபத்தரையோன்றாங் கீழாகவேதான். வருமுந்திரையெனவே வாட்டு. இ-ள். சின்னம்-ய-மூக்காகொண்டது நுண்மைமிந்தி நுணமை யந்தி--கொண்டது இம்மிமிந்தி இம்மிமிந்திபத்தரைகொண்டது கீழ்மித்தி கீழ்மிந்தி- ஙஉய-கொண்டது மேல் மித்திரைமேல் மித்தி ரை-உய-கொண்டது ஒன்றெனப்படும்-எ-று. கழஞ்சு வருமாறு. - பொன்னுமிரண்டாம் பிளவுமிரண்டாங்குன்றி குன்றியுமஞ்சாடி யைந்தாகுமென்று மொருநாளொன்றாகுமென வோதுவாரெங்கள் திருமாதேதேனே தெளி. இ-ள். இலட்சுமிக்கொப்பான அழகையும் தேனுக்கொப்பானசொ ல்லையுமுடையவளே தனிநெல்லிடை வீசமென் றறிந்து வீசம்-உ. கொண்டது பிளவு, பிளவு-உ - கொண்டது குன்றி குன்றி - உ - கொண் டதுமஞ்சாடி மஞ்சாடி-டு-கொண்டது கால்கழஞ்சுகால்வழஞ்சு-54 கொண்டது ஒருகழஞ்சு-ஏ-று, - இடையறிதல். கண்டகதிஞ்சீரிண்டு கைசாக்கைசா நாலு பொண்டபல நூறு கூது நிறை-கண்ட இரண்டு துலாமுப்ப தோடிரண்டாம்பாரம் திண்டவிளமுலையாய் செப்ப. இ-ள். விம்மிதமும் இளமையும் பொருந்திய தனபாரத்தையுடை யவளே கழஞ்சு-உ-கொண்டதுகைசா கைசா -ச-கொண்டது பலம் பலம்---கொண்டது நிறைநிறை-உ-கொண்டது துலாம் துலாம் - கொண்டன பாரம்-எ-று. ப பலமறிதல். மல்லுமணலுமொரு நாழிவைத்தவிடை எண்ணும்பதினேழிருபதாம்.- நண்ணரிசி ஐங்காலுமையரையு மத்துடனோத்திரட்டி பங்காகுமுன் பின் பலம். Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/7&oldid=1438153" இலிருந்து மீள்விக்கப்பட்டது