பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

clustered

லகம். பின்னர் தொகுக்கப்பட்ட தக வல்களை ஒரு தனித் தகவல் தொடர் புச்சாதனம் மூலம் அனுப்புகிறது. clustered devices : @@I(53.5LLE-Lசாதனம்: ஒரு பொதுக்கட்டுப்பாட்டுக் கருவியுடன்இணைக்கப்பட்டமுனை யங்களின் குழு. clustering:தொகுத்தல்: ஒத்ததன்மை கள் உள்ளவற்றை குழுவாக்குதல். CMI : âstibgg : Computer Managed Instruction sical 15cil (5'DjibQLuis.

CML : éléribétéo : Current Mode Logic என்பதன் குறும்பெயர். CMOS: áluomoso: Complementary Metal

Oxide Semiconductor 6Tairušor (501th பெயர்.

CMU : ástibus : Carmegie Mellon University என்பதன் குறும்பெயர். இந் நிறுவனம் ஒரு எந்திரன் (எந்திர மனிதன்) ஆராய்ச்சி மையமாகவும், ஒரு முக்கிய கணினி மையமாகவும் செயல்படுகிறது.

coaxial cable : J606Ust Sēså sidl$

வடம்: அதிகவேகத்தில் தகவல்களை பின்னல் காப்பு

காப்பிடப்பட்ட பொருள்

வெளிக்காப்பிட்ட கம்பி காப்புறை இணை அச்சுக் கம்பிவடம் (Coaxial cable) அனுப்ப உதவும் சிறப்பு வகை தகவல் தொடர்புக் கம்பி, பொது வாக, தொலைதுார / கட்டமைப்பு களில் பயன்படுத்தப்படுவது.

COBOL: Gämuméo : Common Business

138

coded

Oriented Language graitug, air (50sub பெயர். பொது வணிகச் சார்பு மொழி என்பது சுருக்கப் பெயர். ஒரு உயர் நிலைக் கணினி வழி. வணிகத் துறை பயன்பாடுகளுக்காக என்றே உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கோபால் ஆணைத்தொடர்களும் நான்கு பிரிவுகளைக் கொண்டது.

(1) Identification Division. (2) Environment Division. (3) Data Division. (4) Procedure Division. அமெரிக்க இராணுவத்துறைக்காக 1959ஆம் ஆண்டு கோபால் மொழி உருவாக்கப்பட்டது. CODASYL: Gäml_méléo: Conference On DAta SYstem and Languages 6Tairugači குறும்பெயர். அமெரிக்க மைய அரசு ஏற்படுத்திய தொழில்துறை கமிட்டி, கணினித் துறையில் தர நிர்ணயங் களை உருவாக்கிட அமைக்கப்பட்ட இக் குழுவின் மூலம்தான் கோபால் மொழியும் சிக்கலான தகவல் தளங் கள் பலவும் உருவாயின.

Code : குறியீடு: 1. தகவல்களை எவ் வாறு குறிப்பிட வேண்டும் என்பதை விளக்கும் விதிகளின் தொகுதி. 2. தகவல்களை ஒரு குறியீட்டிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுவதற்கான விதிகள். 3. ஒரு ஆணைத்தொடர் அல்லது செயல் முறையை எழுது வது, குறியீடு அமைத்தல் போன்றது. code conversion : (5%luš(5 lossbD60: ஒரு குறியீட்டிலிருந்து எழுத்துகள், துண்மி தொகுதிகளை அதே பொரு ளுள்ள எழுத்துகளைக் கொண்ட வேறு ஒரு குறியீட்டுக்கு மாற்றுதல்.

coded decimal number : (55u'll to பட்ட பதின்ம எண் : குறியிடப்பட்ட பதின்ம எண்ணில் உள்ள ஒரு குறிப்