பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

coercion

யீட்டு வடிவம் உண்டு. குறியீட்டுத் தாள் என்றும் அழைக்கப்படும். coercion: வலிந்த மாற்றம், கட்டாயப் படுத்தல் : ஆணைத்தொடர் மொழி வெளிப்பாடுகளில், ஒருவகை தகவலிலிருந்து வேறொன்றுக்குத் தானாகவே மாற்றிக் கொள்ளுதல்.

COGO: Gäm(3.5m; Coordinate Geometry, என்பதன் குறும்பெயர். வடிவக் கணக்கு (Geometry) சிக்கல்களைத் தீர்க்க உதவும் ஒரு ஆணைத்தொடர் மொழி. சிவில் பொறியாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது. cognitive styles: Léoùum () (pop கள் : பிரச்சினைகளை எதிர்கொண்டு மக்கள் தகவலை எவ்வாறு கையாள் கிறார்கள் என்பதன் அடிப்படை அமைப்புகள்.

cognitive theory : புலப்பாட்டுக்

கொள்கை : பிரச்சினைகளை எதிர் கொண்டு தகவலை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதற்கான கொள்கைகள்.

coherence: @gm is 960861: JirovLif ஸ்கேன் காட்சி தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிட்ட படப்புள்ளியின் மதிப்பே அதனை அடுத்து வரும் படப்புள்ளியிலும் இருக்கும் என்ற அனுமானம். cohesion : ஏட்டிணைவு : ஒரு பொது வான பணியை ஒரு கூறு (மாடுல்) எவ்வாறு செய்கிறது என்பதற்கான அளவு. ஒரு ஆணைத்தொடர் மாடுலின் உள் பலத்தின் அளவு. coils : சுருள்கள்; சுருணைகள். coincidence error : 356lauu6om60 பிழை : பல ஒருங்கிணைப்பிகளை (integrators) இணைக்கும்போது கால வேறுபாட்டில் ஏற்படும் பிழை. colmar:கோல்மார்: நமக்குக் கிடைத்

140

collation

துள்ள முதல் எந்திரக் கணிப்பியான அரித்மோமீட்டரின் வேறு பெயர்.

cold boot : புதிய ஏற்றல் : கணினி யைத் துவக்கி அதில் இயக்கமுறை அமைப்பை ஏற்றும் செயல். cold fault . உடன் தெரியும் பிழை : கணினி எந்திரத்தைத் துவக்கிய உடனே தெரிகின்ற பிழை.

cold start : цšlш 516шáљub : 96 அமைப்பில் பெரும் தவறு ஏற்பட்டு, அதில் ஏற்கனவே சேமிக்கப்பட் டவை பயனற்றுப்போன பின் மீண் டும் துவங்குதல். தவறு ஏற்பட்டபின் கணினியை மீண்டும் சாதாரணமாகத் துவங்கினால் அதில் உள்ள தகவல் களும், ஆணைத் தொடர்களும் நினைவகத்திலிருந்து அழிந்துபோயி தக்கும். இதில் மீண்டும் ஆணைத் தொடரையும், தகவல்களையும் ஏற்றியேதுவக்க வேண்டும்.

collate : அடுக்கு : சேர் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரிசைப் படுத்தப்பட்ட தகவல் தொகுப்பு களை ஒன்று சேர்த்து ஒரே வரிசையில் உள்ள தொகுதியாக மாற்றுதல்.

collating sort : G3 të Gjib (p6op : தகவல்களைத் தொடர்ச்சியாக ஒன்று சேர்த்து ஒரே வரிசையாக உருவாகும் வரை சேர்க்கும் முறை. collation sequence:Goiá(5lbsuslsog: ஆரம்பம் முதல் கடைசிவரை பொருள் களை வரிசைப்படுத்தும்போது கணினி பயன்படுத்தும் வரிசை முறை. எழுத்துகளுக்கு அகர வரிசை யும், எண்களுக்கு எண்வரிசையுமாக இந்த வரிசைமுறை பொதுவாக அமையும். பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண் - எழுத்துக் கலப்பு, நிறுத்தக் குறியீடுகள் போன்றவை தில் இணையும்போது வரிசை