பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

communications ser

communications server : 556160 தொடர்பு அளிப்பவர்: உள்ளுர் பகுதி இணையங்களை அகன்ற பரப்பு அல்லது தொலைத் தகவல் தொடர்பு இணையங்களுடன் இணைக்கும் சாதனம. communications system : 3&sučo தொடர்பு அமைப்பு : அனுப்புகின்ற வரின் பருப்பொருள் வழித்தடங்கள் மற்றும் செய்தித் தகவல் தொடர்பு பெறுபவர்களையும் கொண்ட அமைப்பு.

compactdisk: SQj6ULG).

SD/CuLG (Compact disk)

compact disk read only memorry (CDROM) : படிக்க மட்டுமான தகவல் களைப்பதியும் குறுவட்டு. compaction : Qib0536th : Gau5)L பதற்கு இடம் தருவதற்காக தகவல் அமைப்பு முறைகளை மூட்டை கட்டும் முறை. comparative sort : 9ülşi () (pop: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவரங்களை ஒப்பிடும் முறை. comparator : Gülfü Gü Glumsól : மாற்றப்பட்ட தகவல்களின் துல்லி

147 compatible

யத்தைச் சோதனை செய்ய இரண்டா வது முறையும் மாற்றம் செய்து இரண்டுக்குமிடயில் உள்ள வேறு பாட்டைக் குறிப்பிடும் சாதனம்.

compare : ஒப்பிடு : ஒன்றின் பதி வியை சோதித்து பூஜ்யத்துடனான அதன் உறவை முடிவு செய்தல் அல் லது இரண்டு பொருள்களை சோதித் தல். ஒப்பீட்டு அளவை முடிவு செய்யவோ அல்லது அடையாளம் காணும் நோக்கத்துடனோ இது செய்யப்படும். comparison : ஒப்பீடு : இரண்டு எண் களை அவற்றின் அடையாளத்துக் காக ஒப்பிடுதல் அல்லது இரண்டு எழுத்துகளை அவற்றின் அளவின் ஒப்புமைக்காக ஒப்பிடுதல் அல்லது அகரவரிசைப்படுத்துதல் மற்றும் இரண்டு எண்களின் சமிக்ஞைகளை ஒப்பிடுதல் ஆகியவை பொது வடி வங்களை ஒப்பிடும் செயலாகும். compart : sibuirit : Computer Art என்பதன் குறும்பெயர். compatibility : 585616ol-6oud , Sibuடைமை:1. ஒரு கணினிக்காக எழுதப் பட்ட ஆணைத் தொடர், வேறு ஒரு மாறுபட்ட மாதிரியில் உருவான கணினியில் செயல்பட அனுமதிக் கும் சில கணினிகளின் தன்மை. 2. கணினியும், அச்சுப் பொறியும் போன்று பல்வேறு சாதனங்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்யும் திறன். compatible:ஏற்புடைய:இரண்டு சாத னங்கள் அல்லது அமைப்புகளுக் கிடையே சேர்ந்து பணியாற்றும் அள வைக் குறிப்பிடுகிறது. ஒரு அமைப் பின்பகுதி ஒன்று வேறொரு அமைப் பின் பருப்பொருள் மற்றும் செயல் படு தன்மைகளுடன் முழுமையாக ஏற்புடையதென்றால், எந்த மாற்றமும்