பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

composition 150

composition : SIUpāgāGémüL : எழுத்துகளின் அளவுகள், முறைகள் மற்றும் ஒரு பக்கத்தில் அவற்றின் அமைப்புகளைத் தேர்ந்தெடுத்தல். composite video : 560606), 96flá, காட்சி; கலப்பு ஒளிக்காட்சி, கலந்த ஒளிக்காட்சி : ஒரு தனி ஒளிக் காட்சி சமிக்ஞையாக குறியீடு செய்யப் பட்டு பிரகாசம், நிறக்கூறு வடிவில் தோன்றும் ஒரு கணினியின் வண்ணக் காட்சித் திரையில் தோன்றும் நிற வெளிப்பாடு. நிறக் கட்டுப்பாடு சமிக்ஞை ஒரு தகவல் தொடராக மூன்று நிறங்களில் (சிகப்பு, பச்சை, நீலம்) குறியீடு செய்யப்படுகிறது. கலவை காட்சித் திரைகள் எனப் படும் சிக்கனமான வண்ண காட்சித் திரைகள் கலவை ஒளிக்காட்சியைப் பயன்படுத்தி தொலைக்காட்சி பெட் டியை விட ஒரளவு சிறந்த படத்தை அளிக்கும். ஆனால் RGB காட்சித் திரை போன்ற உயர்தரத்தில் அளிக்க இயலாது. * - compound document கூட்டு ஆவணம் : சொற்கள் மற்றும் வரை கலை ஆகிய இரண்டும் உள்ள சொற் கோப்பு. கூட்டு ஆவணங்களில் குரல் மற்றும் ஒளிக்காட்சியும் இடம் பெறும். compound statement: Bai Që Glæmið றொடர் : தனியாகப் பயன்படுத்தக் கூடிய இரண்டு அல்லது கூடுதல் ஆணைகளைக் கொண்டுள்ள தனி ஆணை. compress : சுருக்கு இடத்தை சேமிக்க தகவல்களைச் சுருக்குதல். தகவல்களைச் சுருக்க, செயல்பாட்டு ஆணையின் பயனிட்டுக் கோப்புப் பெயருடன் A-Z பின்னிணைப்பு சேர்க்கப்படுகிறது. Uncompress என்ற பயன்பாடு கோப்புகளை விரிவாக்கி பழையபடியே தரும்.

compute

compressed file : 505&LLILL கோப்பு : வழக்கமானதைவிட குறை வான சேமிப்பு இடத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் சேமிக்கப் படும் கோப்பு.

compression ratio : 505&(556) விகிதம்; சுருக்கப்பட்ட தகவல்களை அளப்பது. சான்றாக, அதன்மூலஅள வின்கால்பங்காக சுருக்கினால் அதை 4:1, 25%, 75% என்று குறிப்பிடலாம்.

compressor : செறிவி; சுருக்கி : மிக வும் வலுவானதும் மிகவும் பல வீன மானதுமான அனுப்பும் சமிக்ஞை களின் எல்லையைச் சுருக்கும் சாதனம். தகவல்களைச் சுருக்கும் ஆணைத்தொடர் அல்லது நடை முறை ஒழுங்கு. CompuServe : sibùųogitsu: gasfiguri கள் மற்றும் வணிகத் துறையினர் பயன்படுத்தும் பெரிய தகவல் சேவை கட்டமைப்பு. புதிய செய்திக் கட்டுரைகள், பங்குச் சந்தை அறிக் கைகள், மின் அஞ்சல், கல்வி ஆணைத்தொடர்கள்,ஆணைத்தொடர் உதவிச்சாதனங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. பொது தொலை பேசி அமைப்பு மூலம் தனி முறைக் கணினி வைத்திருப்போர் கணிச் சேவை'கம்ப்யூசர்வ் யுடன்தொடர்பு கொள்ளலாம்.

computability: 36öntésál@to ĝ56öt6olo: கணக்கு முறையில் சிக்கல்களைத் தீர்க்கும் பொருள். computation:கணக்கிடல்:கணக்கிடு வதன் விளைவு. compute bound : 5681&@to Suso) யறை: மையச் செயலகத்தின் வேகத் தினால் கட்டுப்படுத்தப்பட்ட கணினி அமைப்பின் ஒரு ஆணைத்தொட ரைக் குறிப்பிடுவது. கட்டுப்படுத்