பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

computer cen

computer center director : 56Nilots மைய இயக்குநர்: ஒரு கணினிமையத் தின் பணியாளர்களை இயக்கும் தனி நபர். computer chess: 56Rfists 55Joã15th : சதுரங்க விளையாட்டை ஆடும் கணினி ஆணைத்தொடர். 1970முதல் ஏசிஎம் வடஅமெரிக்க கணினி சதுரங்க சாம்பியன் ஷிப்புகள் முன் னேற்றத்திற்கு ஒரு கிரியா ஊக்கியாக வும் செயற்கை நுண்ணறிவு ஆய்வு என்னும் மிகவும் ஆர்வமிக்க வரலாற் றுப் பதிவேடாகவும் விளங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளில், மன்ற ஆட்டக்காரர்கள் நிலையிலிருந்து உலகின் மிகச் சிறந்த வரிசையில் ஆணைத் தொடர்கள் முன்னேறி உள்ளன.

computer circuits: 560sloftölsuspp. கள் : வாயில் மின்சுற்றுகள், சேமிப்பு மின்சுற்றுகள், துவக்கும் மின்சுற்று கள், தலைகீழாக்கும் மின்சுற்றுகள், மின்சக்தி பெருக்கும் மின்சுற்றுகள் போன்றவை இலக்க முறை கணினி களில் பயன்படுத்தப்படும் மின் சுற்றுகள்.

computercircuitry:ssa f'sofë shplsuf.

computer classifications : 56Nilsaft வகைப்படுத்தல்கள் : கணினிகளை இலக்கமுறை, ஒப்புமை என்று இரண்டு பெரும் பிரிவுகளில் கணினி கள் அடங்குகின்றன. இலக்கமுறை மற்றும் ஒப்புமை கணினிகளை ஒன்றாக இணைத்து உயரினம் என்று சொல்லப்படும் மூன்றாவது வகை யும் உண்டு. மிகப்பெரிய சூப்பர் கணினிகள் முதல் நுண்ணிய நுண் கணினிகள் வரை கணினிகளின் அளவு, விலை, திறன்மாறுபடுகிறது.

computer code : 5soilsuflé (5.5luść):

154

computer dra

ஒரு குறிப்பிட்ட கணினிக்கான

எந்திரக் குறியீடு. computer conferencing : 56Nilss மாநாட்டமைப்பு: ஒரு கட்டமைப்பில் பங்கு கொண்டுள்ள பலவற்றுக் கிடையேயான தகவல் தொடர்பு. மனிதர்களின் உண்மையான சந்திப் புக்கும், தொலைபேசி மாநாட்ட மைப்புக்கும் ஒரு மாற்று ஏற்பாடாக தொலைத் தகவல் தொடர்புகள் வழியாக பலதரப்பட்டவர்கள் தங்க ளுக்குள் செய்திகளையும், தகவலை யும் பரிமாறிக் கொள்வது விளங்கு கிறது. - computer crime : 56msleaf (5ppio : கணினிஅமைப்பை தவறாகப் பயன் படுத்துவதற்கெதிரான பன்னாட்டுச் சட்டம். சிறிய ஏமாற்றுத் திட்டங்களி லிருந்து வன்முறைக் குற்றங்கள் வரை கணினியின் குற்றங்களின் தன்மை இருக்கும். அனுமதியற்ற செயல்களைச் செய்ய கணினியைப் பயன்படுத்துதல். சட்டமுறையாக இன்னும் சரிவர வரையறுக்கப் படவில்லை.

computer design : 3.6Rfloof outd. வமைப்பு : ஒரு கணினி பற்றிய கருத்து, திட்டமிடல் மற்றும் வடி வமைப்பு விளக்கங்களை உருவாக் குதல். computer designer : 56mflets suiq. வமைப்பாளர் : ஒரு கணினியின் மின்னணு அமைப்பினை வடி @/6Øħ LDLIL!@!!T.

computer disease : 5soilswf Gomil : நிறுவனப் பொருளையோ அல்லது கணினிகளின் நினைவகத்தையோ தடுத்து எல்லா ஆணைத் தொடர் களும் வீணாகுமாறு செய்வது.

computer drawing: soflots &colub: கணினி வெளியீட்டுச் சாதனம் உரு