பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

computer enc

வாக்கிய ஒரு குறிப்பிட்ட உருவம். பொதுவாக இதை வரைகலை அச்சுப் பொறி அல்லது வரைவி (பிளாட்டர்) இதை வரையும். computer enclosure: 56&floosep Go: கணினியின் மின்சுற்று அட்டை களையும், மின்சக்தி வழங்கலையும் பாதுகாக்க அமைக்கப்படும் பெட்டி அல்லது வீடமைப்பு. computer engineering : 5&flows பொறியியல் : கணினி வன்பொருள் அமைப்புகளின் வடிவமைப்பினை உள்ளடக்கிய அறிவுப்புலம். பல கல்லூரிகள் அல்லது பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பாக நடத்தப்படுகிறது. computerese: 56Nils fluu: 36xflasfissir மற்றும் தகவல் சார்ந்த அமைப்பு களுடன் பணியாற்றும் மனிதர்களின் குழுஉச் சொற்கள் மற்றும் பிற சிறப்புச் சொற்கள். computer ethics: 5&floof, espeouéo; கணினி ஒழுக்கம் : கணினி வல்லுநர் கள் மற்றும் பயன்படுத்துபவர்களின் சட்ட, தொழில் சார்ந்த, சமூக, ஒழுக்கமுறைப் பொறுப்புகளைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளின் அமைப்பு. - computer flicks : 56Nusleaf LLosses : கணினிதயாரிக்கும் திரைப்படங்கள்.

computer floor : 56 flof 35600 : 505 பொய்த்தரை. உண்மையான தரை அளவிலிருந்து 25-30 செமீ-க்கும் மேலாக இருக்கும். கணினி தரை தான் கணினி இருப்பிடத்தில் வசதி யாகக் கம்பிகள் போடவும், தடை யில்லாமல் இயங்கும் சூழ்நிலையை யும் உருவாக்கும்.

computer game : 5&oslof solo)&m யாட்டு : விளையாடுபவரின் உடற்

computer ind

செய்கைகளை உள்ளிட்டுத் தகவ லாகக் கொண்டுள்ள உரையாடல் வகை மென்பொருள் அல்லது நிறு வனப் பொருள். இதன் வெளியீடு உரையாடல் முறையிலான வரைபட முறை காட்சியாக இருக்கும். computer generations: 5&floof osp60 முறைகள் : ஐந்து வேறுபட்ட கால இடைவெளிகளில் மின்னணு கணினிகள் உருவாக்கப்பட்டன. ஒவ் வொன்றும் அதன் உள்ளிட்டுப் பொருளைப் பொறுத்தவை. வெவ் வேறு தொழில் நுட்பத்தைச் சார்ந்து உருவானவை. கணிப்பின்வரலாற்று முன்னேற்றத்தின் முக்கிய நிலைகள். computer graphicist : 356mílsof susog கலைஞர் கணினி வரைகலை அமைப்புகளைப் பயன்படுத்தும் வல்லுநர். படங்கள் அல்லது ஒவியங் கள் தோன்றுவதைக் குறிப்பிடும் பொதுச் சொல். எழுத்துகள் மற்றும் எண்களைப் பயன்படுத்துவதிலிருந்து வேறுபட்டதே வரைகலை. Computer-Integrated Manufacturing : CM:சிஐஎம்கணினி-ஒருங்கிணைப்பு a spušš (speop: Computer Integrated Manufacturing என்பதன் குறும்பெயர். தொழிற்சாலை தானியங்கி மயமாத லில் கணினியைப் பயன்படுத்து வதன் இலக்குகள் எளிமைப்படுத்து தல், தானியங்கி மற்றும் உற்பத்தி செயல்முறைகளையும் பிற உற்பத் தித்தன்மைகளையும் ஒருங்குபடுத்து தலாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒட்டு மொத்தக் கோட்பாடு. computer independe,” language : கணினி சாராத மொழ் பேசிக், கோபால், ஃபோர்ட்ர , :ாஸ்கல், பிஎல்/1 போன்ற மொழிகளைப் பொருத்தமான தொகுப்பிகளுடன்