பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Computer Ind

எந்தக் கணினியிலும் பயன்படுத்த லாம். அத்தகைய பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்ட உயர்நிலை

மொழி.

Computer Industry : 5&floflá; தொழில்:கணினிவன்பொருள், மென் பொருள் மற்றும் கணினிதொடர்பான பணிகளை அளிக்கும் நிறுவனங்கள், வணிகர்களைக் கொண்ட தொழில்.

computer information system : CIS: கணினி தகவல் அமைப்பு (சிஐஎஸ்) : Computer Information System arcăil 15cis குறும்பெயர். வன்பொருள், மென் பொருள், தகவல், மக்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை ஒருங் கிணைத்து செயலாக்கம், சேமிப்பு, உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகி யவைகளை உள்ளிட்டு ஒருங்கி ணைந்த தொடர்பணிகளைச்செய்தல்.

Computer Input Microfilm : CIM : (சிஐஎம்) கணினி உள்ளீடு நுண் திரைப்படம்: நுண்திரைப்படம் அல் லது நுண் அட்டையின் உள்ளடக்கங் களை நேரடியாகக்கணினிக்குள்சேர்ப் பதற்காகப் பயன்படுத்தப்படும் உள் ளிட்டைக் கொண்ட தொழில்நுட்பம். Computer Integrated Manufacturing : CIM : (சிஐஎம்) கணினி ஒருங்கி 60607:552 spuéâlopsop; Computer Integrated Manufacturing 676öIL156ür குறும்பெயர். முழுவதும்தானியங்கி யாகச் செயல்படும் தொழிற்சாலை பற்றிய கோட்பாடு. இதில் காட்காம் அமைப்பு அனைத்து உற்பத்தி செயல் முறைகளையும் கட்டுப்படுத்தி ஒருங் கிணைக்கிறது. சிம் மூலம் உற்பத்தி வடிவமைப்பாளர்களும், பொறியாளர் களும் பயன்படுத்தும் அதே தகவல் தளத்தையே கணக்காய்வாளர்களும், மேற்பார்வையாளர்களும், பட்டிய லிடுபவர்களும், உற்பத்தி திட்டமிடு பவர்களும் பயன்படுத்துவார்கள்.

156

computerized

Computer interface Unit : CiU : (சிஐயு) கணினி இணைப்பு அலகு : Computer Interface Unit 67 cirugači குறும்பெயர். கணினியுடன் வெளிப் புறச்சாதனங்களை இணைப்பதற்குப் பயன்படும் சாதனம்.

Computerized Axial Tomography : CAT : (கேட்)கணினி மய ஆக்சியல் GLIGuomésms : Computerized Axial Tomography arcăuşcăr (5spitbQuuff. கணினி கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடுகதிர் (எக்ஸ்ரே) தொழில் நுட்பம். இது ஒரு இடத்தில் படத்தை குறிப்பிட்ட உருவத்தின் வழியாக ஆழத்தில் காட்டும். அப் படத்தின் விவரங்களைக் கொண்டு வரவும், மாறும் திசைகளில் உருவத்தின் மூலம் செல்லும் ஊடுகதிர் களைப் பதிவு செய்தல் மற்றும் உரு வத்தின் அமைப்பைப் போன்ற ஒரு தோற்றத் தினை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்வதற்கு கணினி பயன்படுகிறது. computerization: 56Nilsufl idu Ilong,63: 1. இதற்கு முன்பு வேறு முறைகளில் செய்த செயலை கணினியைப் பயன் படுத்திச் செய்தல். 2. பரவலாக ஏற்றுக் கொண்டுகணினியைப் பயன் படுத்தி சமுதாயத்தின் உண்மையான தோற்றத்தை மாற்றுதல். computerized database : 363cilsuf tou தகவல் தளம் : ஒரு நிறுவனத்தின் நடவடிக்கைகள், சார்ந்திருக்கின்ற, துல்லியத்துக்கும், கிடைத்தலுக்கும், நம்பிக்கைக்கும் உரியதான கணினி யாக்கப்பட்ட கோப்புகள். computerized game playing: 5&nsleaf மய ஆட்டம் ஆடுதல் : கணினிகளை நுண்கணினிகள், சிறு கணினிகள், பெருமுகக் கணினிகள் பலதரப்பட்ட விளையாட்டுகளை ஆடுவதற்கு ஆணைத்தொடரமைத்து, பொழுது