பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

contouring 169 control

ஒளிப்புள்ளியைப் பயன்படுத்தி | control : கட்டுப்பாடு : குறிப்பிட்ட எழுத்தின் வெளிப்புற விளிம்புகளில் | சூழ்நிலைகள் ஏற்படும்போதோ நகர்ந்து செல்வதன் மூலம் ஒரு அல்லது ஆணைகளின்படி செயல் எழுத்தின் தோற்றத்தைக் கண்டறிய படுதல், விளக்குதலின்போதோ உதவும் தொழில்நுட்பம். தேவைப்படும் இயக்கங்களைச்

contouring: LLGsup|UTLSološ56): கணினி வரைபட முறைமைகளில்

படவேறுபாடமைத்தல் (Contouring) -

ஒரு உருவம், பொருள் அல்லது அடர்த்திப்பொருளின் வெளிப்புற தோற்றத்தை உருவாக்குதல். contrast: மாறுபாடு: ஒ.சி.ஆர் முறை யில் ஒரு ஆவணத்தின் அச்சிடப் பட்ட பொருள் அல்லது அது அச்சிடப்பட்ட பின்னணியைக் குறிக் கக் காட்டப்படும் வண்ண அல்லது நிழல் தோற்றத்தின் வேறுபாடுகள். contrast enhancement : LossDILTG அதிகரித்தல் : வெளிச்சம் அல்லது இருட்டினை அதிகரித்தல். உண்மை யான இலக்கவியல் செயலாக்க மானது அது வருடும் பொருளின் நேர் கோடல்லாதவற்றைக் கண்டுபிடிப் பதைப் பொறுத்திருக்கிறது. கண்டு பிடிப்பதன் தன்மையை அறிந்தால் சரியான மாறுபாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தலாம். மாறுபாடுகள் விரும்பும் வண்ணம் அதிகரிக்கப் படலாம்.

செய்யும் செயல்.

control block : &l (Sü பாட்டுப் பகுதி : ஒரு செயலாக்க அமைப் பைக் கட்டுப்படுத்து வதற்குத் தேவையான குறிப்பிட்ட வகையான தகவல். அதன் பிறபகுதி களுக்கு அனுப் பப்படு கின்ற சேமிப்பகத்தின் பகுதி control break : & (SL பாட்டுநிறுத்தம்:கட்டுப் பாட்டுப் புலத்தில் உள்ள மதிப்புகளின் மாற்றத்தின் விளைவாக ஒரு ஆணைத் தொடர் செயலாக்கத் தில் சில சிறப்புச் செயலாக்க நிகழ்வு கள் ஏற்படும் இடம். control bus: GLG)üLustLG) 6.6öt இணைப்புப் பாதை: ஒரு கணினியில், மையச் செயலகத்தில் கட்டுப் பாட்டுப் பதிவகத்திலிருந்து நினை வகத்தை இணைக்கும் பாதை. controlcards:கட்டுப்பாட்டு அட்டை கள்: உருவாக்கி போன்ற செயலாக்க அமைப்பு, ஒரு பொது வழக்கச் செய லைக் குறிப்பாகப் பயன்படுத்தும் போது, தேவைப்படும் உள்ளிட்டுத் தகவல்களைக் கொண்டுள்ள துளை யிட்ட அட்டை எடுத்துக்காட்டு: ஒரு குறிப்பிட்ட ஆணைத் தொடரை ஏற்றி இயக்குமாறு ஆணையிடும் தொடர் அட்டைகளில் ஒன்று. control character : si GüLumi LG) எழுத்து : ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை