பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

control Cir

யில் கட்டுப்பாட்டு இலக்கத்தை நிறுத்துதல் அல்லது மாற்றம் செய் தலை ஆரம்பித்து வைக்கும் எழுத்து. control circuits : si Güumu (S) tólsin சுற்றுகள் : கணினியின் ஆணைத் தொடரின் ஆணைகளை விளக்கி தேவையான இயக்கங்களை செய்ய வைக்கும் மின்சுற்றுகள். control clerk : &l-QūLTLG) SIUpš தர் : தகவல் செயலாக்க இயக்கங் களை கட்டுப்படுத்துவது தொடர் பான பணிகளைச் செய்யப் பொறுப் பேற்றுள்ளவர். control console: & (SüLIII () (p&D&I யம்: முனையத்தை இயக்குபவர் அல்

லது சேவை பொறியாளருக்கும் கணி./

னிக்கும் இடையில் தகவல் தொடர்பு கொள்ளப் பயன்படும் கணினி அமைப்பின்பகுதி.

control data:கட்டுப்பாட்டுத்தகவல்: வேறொரு தகவல் மதிப்பையோ அல்லது துணைச் செயல்பாட்டை யோ அல்லது ஒரு கோப்பு நடவடிக் கையையோ அடையாளம் காண தேர்ந்தெடுக்க, செயல்படுத்த அல்லது மாற்றியமைக்கப் பயன் படுத்தப்படும் ஒன்று அல்லது மேற் பட்ட கட்டுப்பாட்டு தகவல் வகைகள்.

control data corporation : &l (BL பாட்டுத் தகவல் அமைப்பு : மீக் (சூப்பர்) கணினிகள் உள்ளிட்ட கணினிக் கருவிகளைப் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனம்.

control field : &l (SüLIL (Bill LIGold : தகவல் பதிவேட்டில் உள்ள ஒரு புலம். அதே பதிவேட்டில் உள்ள புலங்களை அடையாளம் கண்டு, வகைப்படுத்த பயன்படுவது.

control instruction register : &LQū

170

controi rr.en

பாட்டு ஆணைபதிவகம்: ஒரு சிறப்பு தற்காலிக் சேமிப்பு இடம். க்ட்டுப் பாட்டு அலகு செயல்படுத்துகின்ற எந்திர ஆணைகள் இதில் இடம் பெறும். control key : 5LGüLILG) 65,606 : கணினி விசைப் பலகையில் உள்ள சிறப்புச் செயல்விசை. கணினியை ஒரு பணியைச் செய்யுமாறு ஆணை யிடுவதற்கு வேறொரு விசையுடன் இந்த விசையைச் சேர்த்து ஒரே நேரத் தில் அழுத்தினால் ஒரு ஆணையை நுழைக்க முடியும். control listing : & (SLLn(b) Lil' lou லிடல் : ஒரு குறிப்பிட்ட சமயத்தில் நடைபெறும் ஒவ்வொரு வணிகப் பரிமாற்றத்தையும் விவரிக்கும் விரி வான அறிக்கை.

contrologo:கட்டுப்பாட்டுச்சின்னம்: எந்திரன்கள் (ரோபோக்கள்) இயக் கும் சாதனங்களுக்குப் பயன்படுத்தப் படும் ஒரு லோக்மைரன் சின்னம். control mechanism : &l (BlüLn(b) எந்திரநுட்பம். control memory: & (SiLTLG filosos வகம் : கணினியின் உள் இயக்கத்திற் காக ஆணைகளைச் சேமிக்கப் பயன் படும் கட்டுப்பாட்டு அலகின் நினைவகம்.

control menu : 5’-(Bijum (BE LLIq. யல் : விண்டோக்களைக் கையாளும் கட்டளைகளைக் கொண்ட பட்டி. பயன்பாட்டுப் பிம்பங்கள் மற்றும் உரையாடல் பெட்டிகளில் கட்டுப் பாட்டு பட்டி இருக்கும். கட்டுப் பாட்டு பட்டியைத் திறக்க வேண்டு மென்றால் விண்டோவின் தலைப் புக் கட்டத்தின் இடது பக்கம் உள்ள கட்டுப்பாட்டு பட்டிப் பெட்டியை பயன்படுத்த வேண்டும்.