பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

copyright 176

நகல் பாதுகாப்பு நுட்பங்கள் உயர் நுட்பம் வாய்ந்தவை. ஆனால் பல நகல் பாதுகாப்பு நுட்பங்களைச் சமாளிக்கும் வணிக ஆணைத்தொடர் களும் உள்ளன.

copyright : எழுத்துரிமை : ஒருவரு டைய படைப்புக்கு சட்டமுறையான பாதுகாப்பு தருவது. கணினி மென் பொருளுக்கும் இது பொருந்தும். copyrighted software: உரிமைபெற்ற மென்பொருள்: பணம் செலவாகின்ற மென்பொருள். மென்பொருளை உருவாக்குகின்றவரின் அனுமதி யின்றி நகல் எடுக்கக்கூடாது. cordless video transmitter : &ltışl யில்லாத ஒளிபரப்பி : 60 மீட்டர் குறுக் களவுக்குள் எத்தனை தொலைக் காட்சிப் பெட்டிகள் இருந்தாலும் அத்தனைக்கும் ஒலிஒளி சமிக்ஞை களை அளிக்கும் மின்னணுக் கருவி.

core : உள்மையம் : காந்தப்படுத்தப் படக்கூடிய பேரைட் மையத்தைக் கொண்ட தலைமை நினைவகம்.

core memory : Goldu fileosoteiðib; உள்மைய நினைவு : பெரைட் வளை யங்களாலான டாரைடுகளால் உரு வாக்கப்படும் காந்த நினைவகம். இதை ஒரு திசையில் காந்தப் படுத்தினால் இரும எண் 1-ம் வேறு திசையில் காந்தப்படுத்தினால் 0-வும் வரும். 1940இல் ஜே. மிர் பாரஸ்டர் மற்றும் டாக்டர் அன்வாஸ் ஆகி யோர் இதை உருவாக்கினார்கள். மின்சாரம் இல்லாமலேயே இது இயங்கும் என்பதால் இராணுவம், விண்கலங்கள் ஆகியவற்றில் இன் னும் இது பயன்படுத்தப்படுகிறது.

core storage : Solouš GetSlijushto: காந்தமையங்களைப் பயன்படுத்தும் சேமிப்புச் சாதனம். ஒரு வரிசையாக

correspondence

கம்பிகளின் மூலம் இது தொகுக்கப் படுகிறது. core system : soudu 9 soudůų : கணினி வரைகலைக்காக முதலில் உருவாக்கிய தர நிர்ணயம். சிகார்ப் நிறுவனம் உருவாக்கியது. கணினி களுக்கிடையே ஆணைத்தொடர் களை மாற்றி அனுப்ப முடிவதும், பார்க்கும் வரைகலையும் மாதிரியாக் கும் வரைகலையும் தனிமைப்படுத் தப்படுவதும் இதன் நோக்கங்கள். அன்சி அங்கீகரித்த GKS தரநிர்ணயம் இதன் அனைத்து தன்மைகளையும் ஏற்றுள்ளது. corner cut . மூலை வெட்டு : துளை

யிட்ட அட்டையின் மூலை வெட்டு.

தொடர்புடைய அட்டைகளின் குழுக் களை கண்டுபிடிக்க உதவுகிறது.

£oroutine : @60601 Suffoomulo : 2 air ளிட்டுத் தொகுதி ஒன்றை வெளி யீட்டு தொகுதியாக மாற்ற உதவும் ஆணைகள்.

corporate model : Épjougui lossélà ஒரு நிறுவனத்தின் கணக்கீட்டு நடை முறைகள் மற்றும் நிதிக்கொள்கை வழிகாட்டிகளை போலி நிகழ்வாகக் கணிதமுறையில் குறிப்பிடுவது. சில குறிப்பிட்ட அனுமானங்களின் கீழ் ஏற்படும் நிதி விவகார முடிவுகளை மதிப்பீடு செய்து மாற்றுத் திட்டங் களை உருவாக்குதல். நீண்டகால மதிப்பீடுகளை இத்தகைய மாதிரி களைப் பயன்படுத்தி மதிப்பிடுவார் கள். சமநிலை செயலாக்கிகளைப் பயன்படுத்துவதே சிறந்தது என்றா லும் விரிதாள்களும் அடிக்கடி பயன் படுத்தப்படுகின்றன.

correspondence quality printing : கடிதத் தொடர்பு தர அச்சு : டாட் மாட்ரிக்ஸ் அச்சுப் பொறிகளின்