பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

count 178

6.25x10 எலெக்ட்ரான்கள் சேர்ந்து 1 கெளலாம்ப் மின்சக்தி ஏற்கிறது.

count : எண்ணிக்கை : ஒரு நிகழ்வு எத்தனை தடவை நடைபெறுகிறது என்பதில் அடுத்தடுத்த கூடுதல் அல்லது குறைவதின் ஒட்டுமொத்த எண்ணிக்கை. counter எண்ணுமிடம் : ஒரு நிகழ்வு எத்தனை முறை நடைபெறுகிறது என்பதைக் குறிப்பிடும் பதிவகம் அல்லது கணினி சேமிப்பகத்தின் இருப்பிடம் போன்ற ஒரு சாதனம். counter clerk : 56Niš06(p55#; கணக்கிடு எழுத்தர். counter clockwise : &lqām's ol-Lā திற்கெதிரான : வலது புறத்திலிருந்து இடது புறமாக நகர்த்தல். counting devices: 560slööbößlib. counting loop : 616&tigo) to 5056,3s. பாதை : ஒரே செயலை ஒரு குறிப் பிட்ட தடவைகள் திரும்பத்திரும்ப செய்யவேண்டும் என்பதைக் குறிப் பிடும் ஆணைத்தொடர் சுருக்கப் பாதை. country : கன்ட்ரி : எழுத்துத்தொகுதி யை அமைப்பதற்காக கணினியை இயக்குவதன் ஆரம்ப நேரத்தில் செயல்படுத்தப்படும் டாஸ் ஆணை. country-sys : கன்ட்ரி-சிஸ் : கன்ட்ரி கட்டளை இயக்கப்படும்போது பயன் படுத்தப்படும் டாஸ் முறைமைக் கோப்பு. coupling:இடையிணைப்பு:அமைப்பு களுக்கிடையிலோ அல்லது அமைப் பின் உறுப்புகளுக்கிடையிலோ ஏற் படும் செயல்பரிமாற்றங்கள். courier : கூரியர் : தட்டச்சிலிருந்து வருகின்ற ஒரே இடைவெளி உள்ள எழுத்தச்சு.

CPS

courseware : கல்விப்பொருள் : கல் விப் பயன்பாடுகளுக்கென்று எழுதப் பட்ட கணினி ஆணைத் தொடர் களுக்குத் தரப்பட்ட பெயர். வேதி யியல், வரலாறு, கணிதம், ஸ்பானிஷ் சொல்லித் தருதல் அல்லது கல்வித் திறனை சொல்லித்தரல் போன்றவை இதில் அடங்கும். covariance : இணை மாறுபாடு : இரண்டு தற்செயல் மாறிகளின் கூட்டு மாறுபாடுகளின் அளவுகள்.

, cpi : Ĥ1$lgg : characters per inch

என்பதன் குறும்பெயர். CPM : álūlóTib.: Critical Path Method என்பதன் குறும்பெயர். CPIM: álūssib: Control Programme for Micro computer 67 Girl 15 gör Ggy lò பெயர். நுண்கணினிகளுக்குப் பரவ லாக பயன்படுத்தப்பட்ட ஒரு செய லாக்க அமைப்பு. ஒரு வட்டின் மீதுள்ள ஆணைத்தொடர்களின் தொகுப்பாகிய சிபி/எம் கணினி அமைப்புடன் இணைந்துள்ள சாதனங்களுக்குத் தகவல் மாற்றவும், ஆணைத் தொடர்களைச் செயல் படுத்தவும், கோப்புகளை வசதியாக கையாளவும் ஆணைகளை அளிக் கிறது. CP/M compatible : &ASl/stb GIÖ புடைய:சிபிஎம் செயலாக்க ஆணைத் தொகையுடன் சேர்ந்து செயல்பட ஏற்றதாக வடிவமைக்கப்பட்ட மென்

பொருளைக் குறிப்பிடுகிறது

CPS : áušlassiu: Conversation Programming System 676ö1Ligs6ör (50QjubGlluuuñ. இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலை விலுள்ள ஒரு முனையம் கையாள் கிறது. நேரப்பங்கீட்டினைக் கடைப் பிடிப்பதால், உடனடி பதிலாகத் தோன்றுவதை பயன்படுத்துபவர்