பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CPU

பெற முடியும். ஆணைத்தொடர் மொழியின் துணைத்தொகுதியான ஐபிஎம்மால் உருவாக்கப்பட்டது. CPU: áušlul : Central Processing Unit என்பதன் குறும்பெயர். CPU time : சிபியு நேரம் : ஆணைத் தொடரின் ஆணைகளைச் செயல் படுத்துவதற்காக மையச் செயலக அலகு எடுத்துக்கொள்ளும் நேரம். crash : வீழ்ச்சி: மென்பொருள் தவறு அல்லது வன்பொருள் செயல் கோளாறினால் கணினி அமைப்பு இயங்காமல் நின்று போவது. cray : கிரே : கிரே ரிசர்ச் நிறுவனம் உருவாக்கிய மீக் (சூப்பர்) கணினி களின் வரிசை. கிரே-1 ஒரு நொடியில் 80 கோடி ஆணைகளைச் செயல் படுத்தும். பத்து இலட்சம் எழுத்து களை சேமித்து வைக்கும். கிரே-2 ஒரு நொடியில் ஒரு பில்லியன் இயக்கங் களைச் செய்யும். Cray Seymour: #AGH QGuGuomi : 1980 -இல் முதல் சூப்பர் கணினியான கிரே 1-ஐயும் பின்னர் ஐந்து ஆண்டு கள் கழித்து கிரே-2 மீக் கணினியை யும் வடிவமைத்து அறிமுகப்படுத் தியவர். CRC: 4145é : Cycle Redundancy Check என்பதன் குறும்பெயர். தகவல் களை அனுப்புவதில் ஏற்படும் பிழை களைச் சோதிக்க இந்த முறை கடை பிடிக்கப்படுகிறது. create : உருவாக்கு : 1. இருக்கின்ற கோப்பை மாற்றுவதற்குப் பதிலாக புதிய கோப்பை வட்டின் மீது உருவாக்குதல்.2. புலப்பெயர், நீளம், புலவகை போன்றவற்றைக் குறிப் பிடும் தகவல் தளப் பதிவேட்டுக் காக புலங்களை வரையறுத்தல்.

creative designer படைப்புத்

179

criticał

திறனுடன் வடிவமைப்பவர் : மேசை மேல் பதிப்புத்துறையில்(டிடிபி) பக் கத்தினை வெளியமைப்பு செய்து வடிவமைக்கும் நபர். credit card: Lisomollung)|EL194L&L. creeping : ஊர்தல் : செய்திக்கம்பி நகர்வது போல திரையின் குறுக்காக சொற்கள் நகர்ந்து செல்லல். cricket presents : élsiläGlso suspiń. கும் : கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மெக்கின்டோஷாக் கான டி.டி.பி ஆணைத்தொடர். திரைப்பட பதிவுகள், துண்டறிக்கை கள், ஒட்டுமொத்த செலவு போன்ற வெளியீடுகளை உருவாக்குவதற் கான திறனை இது அளிக்கிறது. cricket stylist : &flé@ls smosolலிஸ்ட் : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிக்கான புகழ்பெற்ற நோக்கம் சார்ந்த படம் வரையும் கணினி. கோடுகள் செவ்வகம் மற்றும் நீள் வட்டம் கருவிகளைப் பயன்படுத்தி கிரிக்கெட் ஸ்டைலிஸ்ட் மூலம் ஒவியங்களை உருவாக்கும். crippleware : தடுக்கும்பொருள்: சில கட்டுப்பாடுகளுடன் உருவாக்கப் படும் செயல்விளக்க மென்பொருள். சான்றாக, 50 பதிவேடுகளை மட்டும் நுழைக்க அனுமதிக்கும் டேட்டா பேஸ் பேக்கேஜை குறிப்பிடலாம். criteria range: 6,176.1(y)&DD 61606060: பதிவேடுகளைத் தேர்வு செய்வதில் நிபந்தனைகள். critical error handler : <ei, išgirsot பிழை கையாள்பவர் : டாஸ் குறுக் கீட்டு ஆணைகளில் ஒன்று. சாதனத் தில் முக்கிய பிழை ஏற்பட்டால் இதைப் பயன்படுத்துவர். பிழையி லிருந்து மீண்டெழும் வாலாயத்தை இதற்குப்பதிலாக பயன்படுத்தலாம்.