பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

critical err 180

critical error : (psáuủ Slsop : GO5 ஆணைத்தொடர்மேலும் தொடர்ந்து செல்வதைத் தடுக்கும் சாதனத்தில் ஏற்படும் பிழை. critical path : (spéélu Limóng; : 905 பெரிய திட்டத்தை ஒழுங்குபடுத்தப் பட்ட தொடர்பகுதிகளாகப் பிரிக் கும் முறை. முந்தைய இயக்கத்தை ஒட்டியே ஒவ்வொரு நிலையும் அமையும். கால அளவுகளைப் பற்றிய மதிப்பீடுகளைச் செய்ய முடி யும். கணினிகளுடன் மட்டுமே தொடர் புள்ளது என்று சொல்ல முடியாவிட்டாலும் முக்கிய பாதை ஆய்வுமுறை ஏராளமான கணக்கீடு களைக் கொண்டது. கணினி மூலமே இதை அதிகம் செய்ய முடியும். critical path method (CPM): (spéélus, பாதை முறை சிபிஎம்.:திட்டம் நிறை வேற்றப்படுவதற்குத் தேவையான ஒவ்வொரு முக்கிய அடிகளையும் ஆராய்ந்து முடிவு செய்வதை உள் ளடக்கிய பேரளவு நீண்டகாலத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை தொழில்நுட்பம். CRJE : ≤i&ggs? : Conversational Remote Job Entry GTcản Ig sảI (5g)Iử பெயர். உரையாடல் முறை தொலை தூர வேலை நுழைவு என்னும் உரை யாடல் முறை மொழியைப் பயன் படுத்தி தொலைதூரத்தில் உள்ள முனையத்தில் பணியாற்றும் ஒருவர் தன்னுடைய வேலையை மைய இடம் ஒன்றுக்கு அனுப்ப, தொலை துர மைய நிலையத்தில் அதை செய லாக்கம் செய்தல். critical region : (péélu D6&TLSolo : ஒரே நேரத்தில் (பல் செயலாக்க முறையில்) ஒன்றுக்கு மேற்பட்ட செயல்முறையில் இயக்க முடியாத ஆணைகளின் தொகுப்பு.

CrOSS

critical success factors : (pääu வெற்றிக் காரணிகள் : அவர்களது முயற்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நிர்வாகிகள் கருதும் சிறிய எண்ணிக்கையிலான முக்கிய காரணிகள். இவற்றில் வெற்றி பெற் றால் அவர்களது இலக்குகளை அடைவதுடன் நிறுவனத்தின் வெற் றிக்கும் உறுதியளிக்கலாம். CROM : ở IIIử : Control Rom GTa#TugcảI குறும்பெயர். பெரும்பாலான மைய செயலகச் சிப்புகளுடன் ஒருங் கிணைந்த பகுதி. மையச் செயலக சிறு ஆணைகளை ஒரு வரிசையாகச் சேர்ந்த கூட்டு மெருகு ஆணைகளாக மாற்றி சேமிக்கும் இடம். கணினி யைப் பயன்படுத்துவோருக்கு கூட்டி யின் மூலம் கிடைக்கும் பெருக்கு அல்லது பிரி போன்றவை பெரு ஆணைகளில் அடங்கும். crop : க்ராப் : கணினி வரைகலையில் ஒரு படத்தின் சில பகுதிகளை வெட்டுதல். crop marks : க்ராப் அடையாளங்கள்: வடிவத்தை விரும்பும் அளவில் வெட்டுவதற்குப் பயன்படுகின்ற, காகிதத்தில் உள்ள அச்சிடப்பட்ட கோடுகள்.

cross assembler: (5D&@5& Gäisälil: வேறு ஒரு கணினிக்காக ஆணை களை மொழிபெயர்ப்பதற்கு ஒரு கணினியில் இயங்கும் சேர்ப்பி. cross check : குறுக்குச் சோதனை : இரண்டு மாறுபட்ட முறைகளின் மூலம் கணிப்பினை சோதனை செய்தல். cross compiler: ©splé@550los(5.1%l: குறிப்பிட்டு தொகுப்பதற்காக வடி வமைக்கப்பட்டது அல்லாத வேறு ஒரு எந்திரத்தில் செயல்படும் தொகுப்பி