பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CrOSS Com

cross compiling/assembling குறுக்குத் தொகுப்பு/சேர்ப்பி : சிறு கணினி, பேரளவு கணினி அல்லது நேரப் பங்கீட்டு சேவையைப் பயன் படுத்தி நுண் கணினிகளில் பின்னர் பயன்படுத்துவதற்காக ஆணைத் தொடர்களை எழுதி பிழை திருத்தல் cross footing check : (501565& சேர்ப்பிசோதனை: குறுக்காக சேர்த்து அல்லது கழித்து பூஜ்யமாக்கி முடிவு களைக காணும முறை. cross hairs:குறுக்குமுடிகள்: ஒரு உள் ளிட்டுச் சாதனத்தில் ஒன்று செங்குத் தாகவும், ஒன்று கிடைமட்டமாகவும் உள்ள இரண்டு குறுக்கு வெட்டுக் கோடுகள். இவற்றின் குறுக்கு வெட்டுஅடையாளமானது வரைபட மறை அமைப்பில் கர்சரின் இடத்தைக் குறிப்பிடுகிறது. cross tabulate: (50,351LL loud S(b): தகவல்களை ஆய்ந்து தொகுத்தல், சான்றாக, ஒரு தகவல் தள கோப்பில் உள்ளதகவல்களைத் தொகுத்து, விரி தாள் கூட்டல்களில் சேர்ப்பது. cross word puzzles: (50.5%lä(pāgī. புதிர்கள் : கம்மோடோர் 64 வீட்டுக் கணினியில் பயன்படுத்துவதற்கான மென்பொருள்.

cross functional information systems: குறுக்குச்செயல்பாடுதகவல்அமைப்பு கள்: வணிகச் செயலாற்றமும் தகவல் அமைப்புகளில் ஒருங்கிணைந்த இணைப்புகளான தகவல் அமைப்பு கள், இதன்மூலம் ஒரு நிறுவனத்தின், பிற செயல்படும் உறவுகளின் தகவலைப் பங்கிட்டுக் கொள்ள முடியும். cross hatch : (5DIà©á Gęm® : ®(5 ஒவியத்தின் பகுதிகளைச் குறுக்கு வளைவு முறையில் பிரித்து, ஒவ்

CRT

வொரு பகுதியையும் வ்ேறு படுத்திக் காட்டுதல். crosshatching:(5pIở(5#(33miqL60: கணினி வரைபடமுறையில், வண் ணம் அளிக்கப்படும் பகுதியில் ஒரே அமைப்பில் குறுக்குக் கோடுகள் அல்லது உருவங்களை அமைத்து வரைவதுபோல் சில பகுதிகளை நிரப்புதல். cross reference dictionary: (50)&(5á குறிப்பு அகராதி : ஒரு குறிப்பிட்ட் அடையாளம் உள்ள சேர்ப்பி ஆணைத்தொடரின் எல்லா குறிப்பு களையும் அடையாளம் காண் கின்ற அச்சிட்ட பட்டியல். பல அமைப்புகளில், ஒரு மூல ஆணைத் தொடரை சேர்த்து விட்டபிறகு இந்த பட்டியல் தரப்படுகிறது. cross talk : SpišGů Guš5 : 905 மின் சுற்றிலிருந்து அருகிலுள்ள வேறொரு மின்சுற்று மீது ஏற்படும் தேவையற்ற மின்தாக்கம். அனுப் பும் மின்சுற்றை தொல்லை தரும் மின் சுற்று என்றும், பெற்ற மின் சுற்றை தொல்லைப்படும் மின் சுற்று என்றும் சொல்வர். குறுக் கீடாக ஒரு மின்சுற்றிலிருந்து வேறொரு மின்சுற்றுக்கு சமிக்ஞை சென்று சேர்தல். crowbar : கடப்பாரை : அதிக வோல்ட்டேஜ் கூடுவதன் அபாயத் திலிருந்து ஒரு கணினி அமைப் பைப் பாதுகாக்கும் மின்சுற்று. CRT : ājjīq : Cathode Ray Tube என்பதன் குறும்பெயர். எதிர் முனைக் கதிர்க்குழல். CRTplot. சிஆர்டிபிளாட்:கத்தோட் கதிர்க் குழாயின்திரையில் காட்டப் படும் கணினி உருவாக்கிய ஒவியம் அல்லது வரைபடம்.