பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

database ana

தனியே மேலாண்மை செய்யப்படும் போது தகவல் தள நிருவாகியின் பணி அதிகம் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருக்கும். database analyst : 356,160 goń L(5. பாய்வாளர் : வடிவமைப்பு மற்றும் தகவல் அடிப்படைச் சூழலில் தகவல் அமைப்பை அமல்படுத்து தலில் முக்கிய நபர் ஆவார். database definition language: 3556160 தளவரையறைமொழி: ஒரு தகவலை உருவாக்கி, சேமித்து வைத்து, மேலாண்மை செய்வதற்கு தகவல் நிருவாகி பயன்படுத்தும் ஒரு மொழி. database driver: 55616035m souláš): ஒரு தகவல் தளத்தை அணுகுகிற மெல்லின வாலாயம். இது, ஒரு குறிப்பிட்ட தகவல் தளத்தை அணுகு வதற்கு ஒரு தொகுப்பாணை அனு மதிக்கிறது. database environment: 356,163567& சூழல் : பயன்படுத்துவோர், தகவல் மற்றும் தகவல் தளத்தை அமல் படுத்துவதால் விளையும் சுற்றுச் சூழல். database machine : 556,160.56m எந்திரம் : தகவல் தளத்தை அணுகு வதற்காகத் தனிவகையில் வடி வமைக்கப்பட்ட கணினிப் பொறி. இது முதன்மைக் கணினிப்பொறி யுடன் அதிவேக வழி வாயிலாக இணைக்கப்பட்டிருக்கும். இது விரைவான வட்டு தேடுதலுக்காக பன்முகச் செய்முறைப்படுத்திகளைப் பயன்படுத்துகிறது. database management : 356,160gsm நிர்வாகம், தகவல்தள மேலாண்மை : கோப்பு ஒன்றில் ஆவணங்களின் வடி வில் தகவல் வகைகளை சேமித்தல்,

190

database que

நாளது தேதிக்கு மேம்படுத்துதல், மீண்டும் பெறல். தொலைதூர அமைப்புகளின் மூலம் பல பயனா ளர் பலரும் பொதுவான தகவல் வங்கிகளைப் பயன்படுத்த முடியும்.

database management approach : தகவல்தள மேலாண்மை அணுகு முறை : தகவல்களைச் சேமித்தல், செய்முறைப்படுத்துதல் பற்றிய அணுகுமுறை. இதில், தனித் தனிக் கோப்புகள் ஒரே தொகுதியாக ஒருங் கிணைக்கப்பட்டு, அல்லது தகவல் தள பதிவுகளாக்கப்பட்டு, செய் முறைப்படுத்துவதற்காகவும், தகவல் மீட்புக்காகவும் பயனாளருக்குக் கிடைக்குமாறு செய்யப்படுகின்றன.

database management system : (DBMS) : தகவல்தள மேலாண்மை முறைமை : ஒரு கணினி மயமாக்கப் பட்ட தகவல் தள கோப்பு ஒன்றை உருவாக்கவும் கோப்பில் புதிய தகவல்களைச் சேர்க்கவும், கோப்பில் உள்ள தகவல்களை மாற்றவும், கோப்பிற்குள்ளேயே தகவல்களை வகைப்படுத்தவும், கோப்பில் தக வல்களைத் தேடவும், மற்றும் பிற வற்றுக்கும் இடமளிக்கிற, வகைப் படுத்துகிற வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் தொகுப்பாகும். கோப்பு நிர்வாகியுடன் ஒப்பிடவும்.

database manager : 55616056m மேலாளர் : தகவல்களை கணினியில் ஏற்ற, திரட்ட, வகைப்படுத்த, தக வலைப்பெற பயன்படுத்த ஒருவரை அனுமதிக்கும் ஆணைத் தொகுப்பு. database packages : 3566,160.56m தொகுப்புகள். database query language: 55616056m வினவு மொழி : ஒரு தகவல் தளத் தொகுதியின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அமைந்துள்ள ஓர் ஆணை