பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

data cha 192

data chaining : 356.6) grâlâlso இணைப்பு : தகவல் வகைகளை இணைப்பதற்கான ஒரு செய்முறை. ஒவ்வொரு தகவல் இனத்திலும், அடுத்த இனத்தின் அமைவிடம் அடங்கியிருக்கும். data channel : 556)Jö 6uğl: 556)]6ù தடம்: இரு புள்ளிகள் அல்லது கருவி களுக்கிடையிலானதகவல் தொடர்பு இணைப்பு. data checks : 555,160 ($57560601561 : தகவல்களைச் செய்முறைப்படுத்து வதற்கு முன்பு அதில் செல்லுபடியா காத தகவல்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக நடத் தப்படும் பல்வேறு சோதனைகள்.

data clerk : தகவல் எழுத்தர் : கணினி ஒன்றில் எழுத்தர் பணிகளைச் செய் யும் ஒருவர். data collection: gàsu603.jl (); #556160 தொகுப்பு : 1.தகவல்களை வகைப் படுத்தும் முறைமை ஒன்றில் சேர்க்க ஆதாரத் தகவல்களைச் சேகரித்தல். தகவல்களைச் சிறைப்பிடித்தல் என்றும் கூறுவார்கள். 2. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களில் இருந்து ஒரு மையப்பகுதிக்கு தகவல்களைக் கொண்டுவந்து சேர்த்தல்.

data command: 5561603;60&T; off இடைவெளியைத் தொடர்ந்து எழுத்துகள் வரும் அமைப்புடைய ஒர் ஆணை. இது, சொல் செய் முறைப்படுத்தும் செயல்முறை களின் சில பழைய வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

data communications : 536 usò தொடர்புகள் : குறியீடாக்கிய தகவல் களைக் குறிப்பிட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி அனுப்புதல். இதற்கு, உள்ளூர் அனுப்பீட்டுமுறை எதுவும்

data com

அல்லது நிலம், ஆகாயம் அல்லது கடல்வழியான தொலைத்தொடர்பு முறை எதுவும் பயன்படுத்தப் படுகிறது. data communication equipment : தகவல் தொடர்புக் கருவி . ஒன்றி லிருந்து மற்றொன்றுக்கு தகவல் களைக் கடத்துவதுடன் தொடர் புடைய துணைக் கருவி. எடுத்துக் காட்டு: மோடெம்கள், தொலைதூர முனையங்கள் மற்றும் தகவல் தொடர்பை வகை செய்யும் கருவி கள், உள்ளிட்டு, வெளியீட்டு வழிகள். data communications package : தகவல் செய்தித் தொடர்புத் தொகுதி: செய்தித் தொடர்புக் கம்பிகளின் வழி யாகத் தகவல்களை அனுப்புவதற் கும், பெறுவதற்கும் பயன்படுத்து வோரை அனுமதிக்கும் மென் பொருள்.

data communications system : தகவல் தொடர்பு அமைப்பு : கணினி கள், இணையங்கள் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளைக் கொண்ட அமைப்பு முறை. data compatibility : $36.160 Pë தியல்பு : ஒருவர் மற்றொருவரின் தகவல் வட்டுகளிலிருந்து படிக்கவும் எழுதவும், ஒருவர் மற்றவரின் தகவல் கோப்புகளைப் பயன்படுத்தவும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற் பட்ட கணினிகளின் திறம்பாடு, அவை, ஒரே செயல்முறைகளை இயக்க முடியாவிட்டாலும் கூட இவ்வாறு செய்யலாம்.

data compression: 55616) opjóðib: வெற்றுக் களங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடைவெளிகளையும் தேவையற்ற தகவல்களையும் தவிர்த்து ஆவணங்களின் அளவை யும் நீளத்தையும் குறைத்தல்.