பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

data dic 194

data dictionary : $s6usò ess(pg56ól; தகவல் அகராதி : ஒரு தகவல் அடிப் படை நிர்வாக முறையில் பயன்படுத் தப்படும் கோப்புகள், களங்கள் மற் றும் மாறக்கூடியவற்றை உள்ளடக் கியது. தகவல் அகரமுதலி, பயன் படுத்துவோருக்கு எவற்றுடன் தாங் கள் வேலை செய்ய வேண்டியுள்ளது என்பதையும், அவை எவ்வாறு வரை யறை செய்யப்பட்டுள்ளது என்பதை யும் நினைவுபடுத்த உதவுகிறது. குறிப்பாக பெரிய எண்ணிக்கையி லான இணைக்கப்பட்ட நடைமுறை களை அல்லது ஆணைத் தொகுப்பு களை தகவல் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும் பொழுது, எழு தும் பொழுது உதவியாக உள்ளது. data descriptor : 566,160 solouflülşl: ஒர் இணைப்புமொழிச்செயல்முறை யில், முதன்மை நினைவுப் பதிப்பி யில் நிலையான அல்லது காப்பிடச் சேமிப்பு அமைவிடங்களை வரை யறுத்துக் கூறுவதற்குப் பழன்படுத் தப்படும் ஒரு செயல் முறைப் படுத்தும் அறிக்கை. data design : 556,160 Suto SuðudLL : ஒரு தகவல் பொறியமைவினால் பயன்படுத்தக் கருதப்படும் தகவல் தளம் மற்றும் கோப்புகளின் தருக்க முறைக் கட்டமைப்பின் வடி வமைப்பு. இது, ஆக்கக்கூறுகளின் விரிவான விவரிப்புகள், தொடர்பு கள், தகவல் கூறுகள், கோப்புகள் மற்றும் தகவல் தளத்திற்கான ஒருங் கிணைப்பு விதிமுறைகள் ஆகிய வற்றை அளிக்கிறது. data diddling : 55,6u6o lomp pluspuná தல் : தகவல்களை மாற்றும் உத்தி : கணினிக் கோப்பு ஒன்றிற்குள் சேர்க் கும் முன்பு அதனை எளிதில் பெற முடியாதபடி, தகவல்களை மாற்றும் உத்தி.

data edi

data dump : 55616) GolflüL : தொல்லை நீக்கும் அம்சம். அச் சடிப்பி, தகவல் சேமிப்புத் தகவமை வாக இருக்கும்போது, அது பெறும் ஒவ்வொரு குறியீடும் பதினாறி லக்கக் குறிமானத்தில் அச்சிடப்படு கிறது. இதனைப் பதினாறிலக்கச் சேமிப்பு என்றும் கூறுவர்.

data directory : 556160 360L6; தகவல்அட்டவணை:தகவலின் பெயர் களை அல்லது கண்டறியும் அம்சங் களை அவற்றின் விளைவுகளுடன்

ஒழுங்குமுறையில் தொகுத்தல். இதன் மூலம் அந்த அம்சங்களைக் கண்டறிய முடியும்.

data directory/data dictionary:556160 அடைவு/தகவல் அகர முதலி:தகவல் அம்சங்களை ஒழுங்கு முறைப் படுத்துதல். இம்முறையில் தகவல் அட்டவணை, தகவல் பொருளு ணர்த்தும் அட்டவணை, தகவல் அகர முதலி முதலியவற்றின் பண்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தக வல்களின் அம்சங்களை விவரிப்ப தோடு அவற்றின் இடத்தையும் கண்டறிய முடியும். data division: 356.16) Lö5); #556160 பிரிவு : கோபால் ஆணைத் தொகுப் பின் நான்கு முக்கிய பகுதிகளில் மூன்றாவது பகுதி. data editing : 356,160 frontossu : தகவல் உள்ளிட்டில் பிழைகளை, தவறுகளை, முரண்களைக் கண்டறி வதற்கான உத்தி. எடுத்துக்காட்டாக சோதனைகளைக் கூற வேண்டும். விரிவெல்லைச் சோதனை, காரிய சாத்தியமா என்பதற்கான சோதனை, தகவல்கள், எழுத்து, எண்ணியல் முறையில் தேவைப்படும் வகையில் முறையாக உள்ளதா என்பதற்கான சோதனைகள்.

_ es o