பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

data ele

data element:536u6d o půLļ;#536u6o கூறு: ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற் பட்ட தகவல் வகைகளின் இணைப் பாகும். அவை ஒரு அலகு அல்லது சிறு தகவலைக் குறிப்பிடுகிறது. அத்தகவல் ஒரு தொழிலாளியின் சமூகப் பாதுகாப்பு எண், அல்லது சம்பளப் பட்டியலைப் பற்றிய தகவல் அடிப்படையாக அமைய லாம்.

data encryption : $36u6ò (ößlưỉt" (Đ) முறை; தகவல் குறியீட்டாக்கம் : முன்பே தீர்மானிக்கப்பட்ட திட்டப் படி கலந்திருக்கும் மிக முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கான குறி யீட்டுமுறை. data encryption standard : 356,16) குறியீட்டு முறை தரவரைவு ; தகவல் முறைக் குறியீட்டுச் செந்தரம் : ஐபிஎம் உருவாக்கிய தகவல் பாதுகாப்பு முறை, தேசிய தரங்கள் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இம் முறையில் ஒரு தனிக் குறியீட்டுத் தகவல்களை சேமிப்பிலிருந்து பெற உதவுகிறது. data entry : தகவல் உள்ளீடு. தகவல் சேர்ப்பு : 1. தகவல்களை கணினி ஒன்றில் சேர்ப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றும் முறை. அதாவது முனையம் ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா அல்லது துளையிடும் அட்டைகளுக்கு விசைகள் மூலம் அனுப்புதல். 2. கணினி முறை ஒன்றில் நேரடியாகத் தகவல்களை ஏற்றும் முறை. data entry device : 556160 uála;& சாதனம் : கணினி ஏற்றுக் கொள்ளும் வகையில் தகவல்களை செலுத்தப் பயன்படுத்தப்படும் சாதனம். data entry operator: 366,160 e_6msst. டாளர்; தகவல் பதிவு ஆள், குறிப்புப்

195 data fie

பதிவாளர்: விசைப்பலகைச் சாதனத் தைக் கணினி ஒன்றில், தகவல்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வகையில் பயன்படுத்துகிறவர். அவர் பெரும் பாலும் கணினியை இயக்கும் குழு வில் ஒரு உறுப்பினராக இருப்பார். கணினி முறையில் தகவல்களைப் பதிவு செய்யும் பொறுப்பு அவருடையது. data entry programme: 556160 Léloš செயல் முறை : விசைப் பலகையி லிருந்து அல்லது பிற உட்பாட்டுச் சாதனத்திலிருந்து தகவல்களைப் பெற்று, அவற்றைக் கணினியில் சேமித்து வைக்கிற பயன்பாட்டுச் செயல்முறை. இது, நாளது நிலைக் குக் கொணர்தல், வினவுதல், செய்தி யறிவித்தல் ஆகியவற்றைச் செய் திடும் ஒரு பயன்பாட்டின் ஒரு பகுதி யாக இருக்கலாம். இந்தச் செயல் முறை, தகவல் தளத்தில் தகவலை நிலைபெறச் செய்கிறது. உட்பாட்டுப் பிழைகள் அனைத்தை யும் சோதனை செய்கிறது. data entry specialist : 356,160 Lólo வல்லுநர் : கணினி ஒன்று வகைப் படுத்துவதற்குத் தகவல்களை வழங்குவதற்குப் பொறுப்பான நபர். data export : தகவல் ஏற்றுமதி : எழு தப்பட்ட தளங்களை ஒரு தகவல் அடிப்படையிலிருந்து மற்றொரு ஆணைத்தொகுப்பில் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றுவதற்கான திறன். கடிதங்கள், அறிக்கைகள், விரி நிலைத்தாள்கள் ஆகியவற்றை உரு வாக்குவதற்கான தொகுப்புச் சொற் களை வகைப்படுத்துவது தகவல் இறக்குமதிக்கு எதிர்நிலையானது. data facts : தகவல் மெய்ம்மை : தக வல்களுக்கான மூலச் செய்திகள். data field : தகவல் களம்; தகவல்