பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

decision

பதின்ம முறையில் எழுதப்பட்ட எண் ஒன்றை எட்டை அடிப்படை யாகக் கொண்ட முறையில் சமமான எண்ணுக்கு மாற்றுதல். iecision box: śmajLGLong: @gmu-fi வரிசை வரைபடங்களில் பயன்படுத் தப்படும் சாய்சதுர வடிவக் குறியீடு. இது, ஒரு முடிவு தேவைப்படும் போது செயல் முறையில் ஒரு புள்ளியைச் சுட்டிக் காட்டுகிறது.

decision : தீர்வு : நினைவகத்தில் உள்ளதகவல்களுக்கிடையிலும், பதி வேட்டில் உள்ள தகவல்களுக்கிடை யிலும் ஒரு வகையான உறவு முறை உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் கணினிச் செயல். மாற்றுவழிகளுக்கு மாற்றுவதற்கான செயல், எதிர்கால நடவடிக்கையை உறுதி செய்தல்.

decision instruction : (piq Suss) கட்டளை முடிவுகாணும் கட்டளை.

decision instruction : (sploo &solo கட்டளை ஆணைத் தொகுப்பில் உள்ள ஒரு பகுதியைத் தேர்வு செய் வதைப் பாதிக்கும் கட்டளை. எடுத்துக் காட்டு. நிபந்தனைத் தாவல் ஆணை.

decision making: £is, Q&tigso: Lav விருப்பத் தேர்வுகளிலிருந்து ஒன் றைத் தேர்ந்தெடுத்தல். மனிதனும் எந்திரமும் எடுக்கும் முடிவுகளில் முறையான சமநிலை இருப்பது பொறியமைவின் வடிவமைப்பில் முக்கியமான அங்கமாகும். செயல்

208

decision tab

முறைப்படுத்தும் நோக்கில் இருவழி களில் முடிவெடுக்கப்படுகிறது. இது, என்றும் மாறாத விதிகள் மற்றும் நிபந்தனைகளின் தொகுதி. இன்னொன்று, கண்டுணர்வு முறை. இதில், விதிகள்.அவ்வப்போது நிலை மைக்கேற்ப மாறுதலடையும். கண்டு ணர்வு முறை, செயற்கை நுண் ணறிவு, (Al) பொறியமைவுகளில் பயன்படுத்தப்படுகிறது. decision making process : (ylio வெடுக்கும் செய்முறை : ஒரு குறிப் பிட்ட நடவடிக்கைப் போக்கினைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் அறிவுத் திறன், வடிவமைப்பு, தேர்வு நட வடிக்கைச் செய்முறை.

decisionstructure: £ildsø ogoudi’ILI: தேர்வு அமைப்பு போன்றது.

decision support: #uDmsui 2 geil.

decision support system (DSS) : தீர்மானிக்க உதவும் பொறியமைவு (டிஎஸ்எஸ்) . மற்றப்பொறியமைவு களிலிருந்து இன்றியமையாத தகவல் களை எடுத்துக்கொண்டு, கட்டமை வற்ற முடிவுகளை எடுப்பதற்கு அந்தத் தகவல்களைப் பயன்படுத்த மேலாளர்களுக்கு உதவுகிற ஒரு மேலாண்மைத் தகவல் பொறியமை வுப் பிரிவினைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்.

decision symbol : (plosé, (55u5G); முடிவு காண் குறியீடு : ஒரு தேர் வினைச் செய்வதற்குத் தருக்கமுறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு செய் முறையினைக் குறிக்கப் பயன்படுத் தப்படும். இணைகர வடிவம் உள் வீடு வெளியீடுகளுக்குப் பயன்படுத் தப்படுகிறது. சாய்சதுர வடிவத் தொடர் வரிசை வரைபடக் குறியீடு.

decision table : (pl.) Glåmsdom ol-L வணை : சிக்கல் ஒன்றை விளக்கும்