பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

dedicated wor

வகைப்படுத்துதல். மற்ற பணிகளை விட எதற்காக வடிவமைக்கப்பட் டதோ அதற்காக அதனைப் பயன் படுத்துவது எளிது. பொதுவான நோக் கங்களுக்கான முறைமைகள் அதிக மாக வளைந்து கொடுக்கக்கூடியவை.

dedicated word processor : 36-flû பயன்சொல்தொகுப்பி; ஒதுக்கப்பட்ட சொல் வகை செய்கருவி . இக்கருவி யின் வன்பொருள், சொற்களை வகை செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட தாகும். இதன் விசைகள் சிறப்பான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு, ஆண்ை கள் அதன் மேல் குறிப்பிடப்பட் டிருக்கும். எடுத்துக்காட்டாகச் சொற் களை நீக்கு, வாக்கியத்தை நீக்கு, அல்லது இடையில் சேர் என்று குறிப் பிடப்பட்டிக்கும். de facto standard : 560L(p6003, 37 அளவு : போட்டியில்லாமல் பரவலா கப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தர நிர்ணய அமைவனங்களினால் அதிகாரமுறையில் தரநிலை வாய்ந்த தாக அறிவிக்கப்படாத ஒரு செயல் முறைப்படுத்தும் மொழி, பொருள், வடிவமைப்பு அல்லது செயல்முறை. de jure standard : GLI–(p6opš ģ57 அளவு : அமெரிக்கத் தேசியத் தரநிரு ணய நிறுவனம் (ANSI) போன்ற தர நிருணய நிறுவனங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்காடியில் விற் பனையிலுள்ளதர அளவுகள்.

default; முன்னிருப்பு:கொடாநிலை: முன்னரே தீர்மானித்து வைக்கப் பட்டது, தொடக்க நிலையில் முன் குறித்து, பயனாளரின் தலையீடு இன்றி தன்னியல்பாய் இருப்பது. ஆணைத் தொகுப்பு அல்லது பயனா ளரினால் குறிப்பான விருப்பம் எது வும் தரப்படாத நிலையில் முறைமை அல்லது மொழிமாற்றுவோரினால்

default

தானாக மேற்கொள்ளப்படும்

அனுமானம். default data : (ipsins flohủLļš 556uso குறிப்பு ; தன்னியல்பான தகவல் : விசைப்பலகை சாவிப்பதிவு அழுத் தங்களைக் குறைத்து, கணினி பயன் படுத்துபவரின் ஆக்கத்திறனை அதி கரிப்பதற்கு மென்பொருளால் தானாகவே அளிக்கப்படும் மதிப் புருக்கள். எனினும், தேவைப்படுமா னால் தன்னியல்பான தகவல்களுக் குப்பதிலாகப்புதியமதிப்புருக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

default directory:Opossificoiu solouré, குறிப்பேடு: ஒரு வட்டு விவரக்குறிப் பேடு. இதில், வெளிப்படையான விவரக்குறிப்பேட்டுக் குறிப்பீடு இருந்தாலன்றி, கணினி பொதுவாகச் செயல்பாடுகளை நிறைவேற்று கிறது. default drive : (opsis(55.55 Sulliq. யக்கி: பயன்படுத்துவோரினால்குறிப் பான இயக்கி எண் தரப்படா விட் டால் முறைமை ஒதுக்கித்தரும் வட்டு இயக்கி. default font : (p6oTG Élšģ5 STUPżg முகப்பு : பயனாளரினால் வேறெது வும் குறித்துரைக்கப்பட்டிராவிடில், அச்சடிப்பதற்காகப் பயன்படுத்தப் படும் அச்செழுத்து முகப்பு மற்றும் வடிவளவு. default setting: 36.16 slugoueléol_s\}: பயன்படுத்துபவர் வேறுவகையில் குறித்துரைத்தாலன்றி, ஒரு செயல் முறையினால் தானாகவே பயன் படுத்தப்படும் அடைவு. default value: Upcotsfløjuudgling(): தயாரிப்பாளரால் ஒரு கருவி அல்லது ஆணைத் தொகுப்புக்கு தரப்படும் மதிப்பு. பொதுவாக ஆணைத்