பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

demodulator

முறை. ஊர்தியிலிருந்து தகவல் சைகைகளை வடிகட்டுதல். demodulator : 5smoQup to 50568) : தகவல் தொடர்பு இணைப்பு ஒன்றின் வழியாக அனுப்பப்படும் சமிக்ஞை களை பெறும் கருவி. அது, அச்சமிக் ஞைகளை மின் துடிப்புகளாக அல் லது துண்மிகளாக மாற்றி, தகவல் தயாரிப்பு எந்திரங்களுக்கு அவற்றை உள்ளீடாகத் தரும். Modulator என்பதற்கு மாறானது. demount:இணைப்பைக்கழற்றுதல்: கருவி ஒன்றிலிருந்து எழுத அல்லது

படிக்கக்கூடிய காந்த சேமிப்பு ஊட

கத்தை நீக்குதல். இது வட்டு இயக்கி ஒன்றிலிருந்து வட்டுத் தொகுப்பு ஒன்றை நீக்குதல் போன்றது. demultiplexer: 905 hlásoszoršál; uso இணைப்புக் கருவி: ஒருங்கிணைத்து அனுப்பப்பட்ட மின்காந்த அல்லது இலக்க வடிவிலான தகவல் தொகுப் பிலிருந்து ஒவ்வொரு தகவலையும் தனித் தனியாகப் பிரித்தெடுக்கும் சாதனம். Multiplexer (Lebluusir g) so smrüll) என்பதற்கு எதிரானது. denary:பதின்மானமுறை:பத்திலக்க பதின்ம எண்மான முறை. denary notation: Lélentoé (sóliorculo: பதின்மங்களைப் பயன்படுத்தி நாம் எண்ணுகிற வழக்கமான எண்மான முறை. dendrite : மர இழை : மனித மூளை யிலுள்ள அடிப்படைச் சேமச்சிற்றம். இது, மரத்தடங்கள் (Dendrites) எனப் படும் மரவடிவ இழைகளின் கட்ட மைப்பைக் கொண்டது. denominator: siles él. dense binary code:@l&#ĵlsu$q5uo sisëm

214

deposit

எண்(இரட்டை இலக்க) நிலைகளை யும் பயன்படுத்தக்கூடிய குறியீடு. dense list : செறிவுப் பட்டியல், அடர் பட்டி : எல்லாச் சிற்றங்களும் இயன் றளவு நிரப்பப்பட்டிருக்கிற ஒரு பட்டியல். 等

density:திண்மை;அடர்த்தி; செறிவு: ஒரு குறிப்பிட்ட பருண்மையான இடத்தில் சேமிக்கக்கூடிய எழுத்து களின் எண்ணிக்கை. மின்காந்த ஊட கம் ஒன்றில் எவ்வளவு நெருக்கமாக தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுள் ளன என்ற அளவுமுறை. பொதுவாக ஒரு அங்குலத்துக்கு இத்தனை எட்டி யல்கள் என்ற முறையில் கணக்கிடப்

|ஆடுகிறது. இவுத்திண்மை அதி

கரிக்க அதிகரிக்க சேமிப்புக் கருவி யின் திறன் கூடுகிறது. departmental computing : glospé கணிப்பு:ஒருதுறையின்தகவல்களை அதன் சொந்தக் கணினி அமை வினைக் கொண்டே செய்முறைப் படுத்துதல். dependency : &misuffsp69 ; &miiu : மற்றொரு பணியைத் தொடங்குமுன் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணி ஒன்றை நிறைவேற்றும் உறவுநிலை. dependent segment : &miuščap : தகவல் மேலாண்மையில், தகவல் தனது முழுப்பொருளுக்காகவும் ஒர் உயர்நிலைத் தகவலை நம்பியிருக் கும் நிலை. dependent variable : &mitu up.mssl.uso மதிப்புரு:ஓர்உருமாதிரியின் வெளிப் பாடு. இது, உட்பாடுகளை நம்பி யிருப்பதால் இப்பெயர் பெற்றது. dependability : 5tbustomeus ; Bibuš தகுநத. deposit : வைப்பீடு : எந்திரப் பதி வேட்டில் அல்லது நினைவுப்பதிப்பி

குறியீடு: எல்லாசாத்தியமான இரும