பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

depth

யின் அமைவிடத்தில் தகவல்களைச் சேமித்து வைத்தல். depth queuing: 0psiuskomson;Gossipp மிடல் : இருபரிமாணப் பொருளை முப்பரிமாணத் தோற்றமுடையதாக மாற்றப் பயன்படுத்தும் ஷேடிங்' (Shading) போன்ற தொழில்நுட்பம். deque : டிகியூ ; இருமுனைப் பட் lquéo:Double Ended Queue arch L&air குறும்பெயருமாகும். பட்டியலின் இரண்டு முனைகளிலும் நீக்கவும், சேர்க்கவும் அனுமதிக்கும் இரு புறமும் உள்ள வரிசை. descender: கீழிறங்கி; இறங்கி; மற்ற எழுத்துகளின் அடிக்கோட்டுக்கு கீழே இறங்கும் g போன்ற சிறிய எழுத்துகளின் பகுதி. Kern என்றும் அழைக்கப்படுகிறது. descending order : @Drâ€50ps வரிசை:அகரவரிசையிலோ அல்லது எண்முறையிலோ அதிக அளவி

லிருந்து குறைந்த அளவுக்கு இறங்கி:

வரும் வரிசை.

descriptive statistics : solouflüu புள்ளியல் : மாற்ற விகிதம், சகவிகி தங்களின் விகிதம், திட்ட அளவு பிழைபாடு, கணித நடு எண், வரிசை போன்ற எண்ணளவிலான தகவல் தொகுதி ஒன்றின் முக்கியத் தன்மை களைக் குறிப்பிடும் எண்மதிப்புகள். descriptor : விளக்கச்சொல் , வர் ணிப்பி : விவரிப்புச்சொல் தகவலைப் பட்டியலிடவோஅல்லது வகை வாரி யாகப் பிரிக்கவோ உதவும் முக்கிய சொல். விசைச்சொல் என்றும் சில சமயம் அழைக்கப்படும். deserialize : தொடர்வரிசை நீக்கம் : ஒரு தொடர்வரிசைத் துண்மிக் கற்றையை ஒருபோகு துண்மிக் கற்றையாக மாற்றுதல்.

215

design

desh symbol: épp Selç2_sSól.

designaids:வடிவமைப்பு உதவிகள்: கணினி அமைப்பைச் செயல்படுத்த

உதவும் நோக்கமுள்ள கணினி ஆணைத்தொடர் அல்லது வன் பொருள் உறுப்புகள்.

design automation : sulą susoudůLĮ தன்னியக்கம் : மின்சுற்று வடிவங் கள், புதிய கணினி மற்றும் பிற மின் னணுச் சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் கணினியைப் பயன்படுத்துதல். design costs: suq Susoldilué. Glssos கள்: அமைப்புகளின் வடிவமைப்பு, ஆணைத்தொடர் பயிற்சி, மாற்றல், சோதனை செய்தல், ஆவணப்படுத்து தல் போன்றவற்றுடன் தொடர்புள்ள செலவு. design cycle: Sulqousoldiliš &pspół: ஒரு வன்பொருள் அமைப்பில், இயக்க அமைப்பை உருவாக்குவதற் தானமுழுத்திட்டம். இதில் சிக்கலை 'விவரித்தல், அல்கோரித நெறிமுறை ஏற்படுத்தல், ஒடுபடக்குறியீடுஅமைத் தல், ஆணைத் தொடர் பிழை நீக்கம்,

ஆவணப்படுத்தல் ஆகியவை அடங்கும். design engineer : Guto Suðudüut.

பொறியாளர் : வட்டு அலகு, நுண் செயலி அல்லது சிப்பு போன்ற ஒரு வன்பொருள் வடிவமைப்புடன் தொடர்புள்ள நபர். design heuristics : suq Susoloisiu கண்டுணர்தல் : ஒரு பெரிய சிக்கல் அல்லது ஆணைத்தொடரை மிகச் சிறியதான எளிதில் சமாளிக்கக்கூடிய 'மாடுல் (module) கூறுகளாகப் பிரிப் பதற்குக் கடைபிடிக்கப்படும் வழி காட்டுதல்கள். design language : மொழி : வடிவமைப்புப் ப

வடிவமைப்பு னியில்