பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

desktop pub

desktop publishing system : Quosos வெளியீட்டுப் பொறியமைவு : படங் கள், பல்வேறு எழுத்து முகப்புகளு டன் அச்சிட்ட வாசகங்கள் ஆகியவற் றுடன் கவர்ச்சிகரமான பக்க வடி வமைப்புகளை உருவாக்கக் கூடிய புறநிலைச்சாதனங்கள் கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு பொறி யமைவு. desktop system : Guosmetil Qurg]u மைவு : ஒர் அலுவலக மேசையில் முழுமையாகப் பொருந்தக்கூடிய ஒரு கணினி. destination : GeotBll to ; ©60&@ : ஒரு தகவல் மாற்றல் இயக்கத்தின் போது தகவல்களைப் பெறுகின்ற சாதனம் அல்லது முகவரி. destination disk: Z60ëG6ALG). destructive memory: 91%lop floo&n வுப் பதிப்பி : படித்தவுடன் உள்ளடக் கத்தை இழந்துவிடுகிற நினைவுப் பதிப்பி. படித்தவுடன், இதன்துண்மி

களுக்கு மின்சுற்று வழியாக உயிரூட்டவேண்டும். destructor . அழிப்பி ; சிதைப்பு :

பொருள்சார்ந்த செயல்முறைப்படுத் துதலில், ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்துவிடுகிற ஒரு செயற்பாடு. detachable keyboard: SlfláS&SAlqu விசைப்பலகை: ஒளிக் காட்சித் திரை அல்லது வட்டு அலகு போல ஒரே அமைப்பில் சேர்த்து உருவாக்கப் படாத விசைப்பலகை. ஒரு கம்பி யின் மூலம் கணினியுடன் இணைக் கப்பட்டு காட்சித்திரையை வைப்ப தில் அதிக வசதியைத் தருகிறது. detail : விவரம் : பெரியகோப்பு அல்லது வரைபடத்தின் சிறிய பிரிவு.

217 developer's

detail diagram : colous suspsul in : ஹிப்போவின் (HIPO) ஒரு மாடுலில் (module) பயன்படுத்தப்படும் தகவல் பொருள்கள் அல்லது ஒரு குறிப் பிட்ட பணியைக் குறிப்பிடும் வரை படம்.

detail file : விவரக் கோப்பு : தற்காலி கத்தகவலைக்கொண்டகோப்பு. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்ற மாற்றங்களைக் கொண்ட பதிவேடு கள் போன்றவை, தற்காலிக தகவ லாகக் கொள்ளப்படுகின்றன.

detail flow chart: soleum suspsul in : ஒரு குறிப்பிட்ட ஆணைத் தொடருக் குள் தேவைப்படும் செயலாக்க நிலைகளை குறிப்பிடும் வரைபடம்.

detail line : விவர வரி : செய்முறைப் படுத்தப்படும் ஒவ்வொரு பதிவேட் டையும் கண்காட்சியாகக் காட்டுகிற வரி.

detail printing : colous eláàLéo : கணினிக்குள் படித்து அனுப்பப் படும் ஒவ்வொரு பதிவுக்கும் ஒருவரி அச்சிடப்படும் இயக்கம். detail report: 51391&&.915&606: 93 சிட்ட அறிக்கை. இதில் ஒவ்வொரு வரியும் படித்து முடித்த உள்ளிட்டுப் பதிவேட்டை ஒட்டியே அமையும். detection : கண்டுபிடித்தல்: ஒரு சிக் கலைக் கண்டுபிடிக்கும் நோக்கத் துடன் ஒரு நிகழ்வை அமைதியாகக் கண்காணிப்பது. deterministic model: (pigs, Glstilusio கருவி ; உறுதியாக்கும் கருவி மாதிரி : நேரடியான்காரண-விளைவு தொடர்பு களையும் தெரிந்த நிலையான மதிப்பு கள் உள்ள தகவல்களைப் பற்றியும் ஆய்வு நடத்த உதவும் கணித மாதிரி. developer's toolkit : 2-(56unës së கருவித் தொகுதி: ஒரு பயன்பாட்டுச்