பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

device fla

முக்கியமாக நினைவுப்பதிப்பி எவ் வாறு நிருவகிக்கப்படுகிறது என் பதைப் பொறுத்து உயர்த்துவதற்கு அல்லது மாற்றுவதற்குப் பயன்படுத் தப்படும் ஒரு மென்பொருள் பயன் பாட்டுச் செயல்முறை.

device flag : &ng,681& (5%) : 505 சாதனத்தின் தற்போதைய தகுதி யைப் பதிவு செய்யும் ஒரு துண்மிப் பதிவு. device header: &ng,60135&ncoil 1:905 DOS சாதன இயக்கி வாலாயத்தில், சாதனத்தை அடையாளங் காட்டு வதற்குள்ள தொடக்கப் பகுதி. device independence : 8756m 355 திரம் : உள்ளீடு/வெளியீடு சாதனங் களின் தன்மைகளின்றி உள்ளீடு/

வெளியீடு இயக்கத்தின் ஆணையை

அளிக்கும் திறன். device interrupt handler: &ngstrøstoL யீட்டுக் கைப்பிடி : ஒரு சாதன வாலா யத்தின் உடற்பகுதி. இது சாதன இயக்கிச் செயற்பணிகளைக் கொண்டு செல்கிற குறியீட்டினைப் பற்றி வைத்துக்கொள்கிறது. device media control language : சாதனத் தகவல் தொடர்புக் கட்டுப் பாட்டு மொழி : ஒரு தகவல் தளத்தை ஒரு வட்டுச் சேமிப்புச் சாதனத்தின் மீது வரைவதற்குத் தகவல் தள நிர்வாகி பயன்படுத்தும் மொழி. device name:சாதனப்பெயர்:ஐபிஎம் geoflopcopé & conflaf (Personal computer) அல்லது 3840 மாடல் வட்டு அலகு போன்ற ஒரு வகையான சாதனத்தின் பொதுப்பெயர். device number : &ng of 676tus : 9(5 குறிப்பிட்ட புறநிலைச் சாதனத்திற் குக் குறித்தளிக்கப்பட்டுள்ளஒர் எண். இது கணினியில் அச்சாதனத்தை

219

diagnostics

அடையாளங்காணப் பயன்படுத்தப் படுகிறது. device strategy : &ngsui p_33 : 905 சாதன இயக்கி வாலாயத்தின் ஒரு பகுதி. இது, இயக்கியை வேண்டு கோள் தலைப்புடன் இணைக்கிறது. இந்தத் தலைப்புத்தான், இயக்கியை நிருவகிப்பதற்கு DOS உருவாக்குகிற நிலையளவுருக்களின்தொகுதியாகும். diagnosis:குறைகண்டறிதல்; பழுதறி தல் : கணினி கருவியிலோ அல்லது ஆணைத் தொடர் மற்றும் அமைப்பு களிலோ உள்ள பிழை அல்லது கோளாறுகளைத் தனிமைப்படுத்தும் செயல்முறை. diagnostic board: (5600C55 Lisbons; பழுதிற பலகை : குணங்குறி காண் சோதனைகளைத் தன்னுள்ளே கொண்டுள்ள விரிவாக்கப் பலகை. இது, தனது சொந்தப் படிப்பியின் வாயிலாக முடிவுகளை அறிவிக் கிறது. இதன் மூலம் கணினியின் தவறான செயற்பாட்டினைச் சோதனை செய்யலாம்.

diagnostic message: (5&op055 &métist செய்தி, பழுதறி செய்தி : முறையற்ற ஆணைகளை ஒரு செயல் முறை யாளருக்குச் சுட்டிக் காட்டுகிற, கணினி உருவாக்கும் குறிப்புகள். diagnostic routine: (5&nsp;5&tion soluto செயல்முறை :பழுதறிசெயல்முறை: மையச் செயலக அலகு அல்லது ஒரு வெளிப்புற சாதனத்தின் கோளாறி னைக் கண்டுபிடிக்க வடிவமைக் கப்படும் வழக்கச் சொல். diagnostics: Gy6op esoleslül l : 905 கணினி தானாகவே அச்சிட்டு அதனைப் பயன்படுத்துவோருக்கு அனுப்பும் செய்திகள், பிழைச் செய்திகள் எனப்படும் தவறான