பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

dictionary 221

படும் முகப்புச்சீட்டுகள் அல்லது விடைக்குறிப்புகளையும், அவற்றின் தருக்க முறையான பொருள் விளக் கங்கள் பற்றிய ஒரு விவரிப்பினை யும் கொண்டுள்ள ஒரு பட்டியல். dictionary programme : 950m3 ஆணைத்தொடர் : எழுத்துப்பிழை சோதனை சய்யும் ஆணைத் தொடர். சொல் செயலாக்க அமைவு களில் அதிகம் பயன்படுத்தப்படு கிறது. diddle : டிடில் தகவல்குலைப்பு : தகவல்களை மாற்றுதல். die : அச்சு : மின்மப்பெருக்கிகள் அல்லது ஒருங்கிணைந்து மின்சுற்று களை உருவாக்கும்போது துண்டாக்

கப்படும் அல்லது அறுக்கப்படும்

வட்டவடிவ அரைக்கடத்தி சிலிக் கான் தகட்டின் மிகச்சிறிய நாற் கோணத்துண்டு.

dielectric: மின்தாங்கு பொருள்: மின் விசையைக் கடத்தாமல், மின்விசை விளைவுகளை மட்டும் கடத்தக் கூடிய கண்ணாடி, ரப்பர், பிளாஸ்டிக்

முதலிய பொருள்கள்.

difference : வேறுபாடு : ஒன்றைவிட மற்றொரு எண் அல்லது அளவு அதிக மாக அல்லது குறைவாக இருக்கும் அளெவு. difference engine : Gougyumi. (9) எந்திரம் : 1822இல் சார்லஸ் பாபேஜ் வடிவமைத்த எந்திரம். வேறுபாட்டு முறை என்னும் கணக்கிடும் செயலை இதில் எந்திரப்படுத்தினார்கள். DF: lagsú: Data Interchange Format என்பதன் குறும்பெயர். தகவல் கோப்புகளுக்கான ஒரு குறிப்பிட்ட தர நிர்ணயம். எதிர்காலத்தை உரைக் கும் பல ஆணைத்தொடர்களில் பயன் படுத்தப்படுகிறது. ஒரு மென்

DF

பொருள் தொகுதியில் உருவாக்கிய கோப்புகளை முற்றிலும் வேறுபட்ட ஒரு நிறுவனம் உருவாக்கிய வேறு ஒரு மென்பொருளில் படிக்கப் படுவது.

differential analyzer : Goupsumi Lom வையியல்பகுப்பாய்வுக்கருவி: வேறு பாட்டளைவையியல் சமன்பாடு களுக்குத் தீர்வுகாண வான்னேவார் புஷ் (MIT,1930களில்) உருவாக்கிய ஒத் தியல்புக் கணிப்புச் சாதனம். இவை 12 எண்ணிக்கைக்குக் குறைவாகவே தயாரிக்கப்பட்டன. எனினும், இவை இரண்டாம் உலகப் போரின்போது ஏவுகணை அட்டவணைகளைக் கணிக்கத் திறம்படப் பயன்படுத்தப் பட்டன. இந்த எந்திரம் ஒர் அறை முழுவதையும் அடைத்துக்கொள் ளும் அளவுக்குப் பெரிதாக இருந் தது. முனைந்த பகுதியுள்ள சுற்று

ருளை போன்ற பல்லிணைகள் மூலம் இது செயல்படுத்தப் பட்டிருந்தது.

differential configuration: Goupsumiடளவையியல் உருவமைதி : ஒசை யினையும் குறுக்குப் பேச்சுகளையும் கேட்கமுடியாத அளவுக்கு ஒவ் வொரு மின்னியல் சைகைக்கும் கம்பியிணைகளைப் பயன்படுத்து தல். இது, ஒற்றை முனை உருவமை @u?colòjiāśi (Single-ended configuration) வேறுபட்டது.

DIF files : டிஐஎஃப் கோப்புகள் : டிஐஎஃப் தரநிர்ணயத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கோப்புகள். பல் வேறு எந்திரங்ளுக்கிடையே மாற்றிக் கொள்ளக்கூடிய கட்டு. கோப்புகள் ஏற்புடையனவாக இருந்தாலும், ஆப்பிள் டிஐஎஃப் கோப்பு வட் டினை நேரடியாக ஐபிஎம் எந்திரத் தில் படிக்க முடியாது. இந்த வட்டு கள் வெவ்வேறு எந்திரத்துக்காக

- سد بیسیم