பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Direct Acc

Direct Access Storage Device (DASD) : நேரடி அணுகல் சேமிப்புச் சாதனம் : தகவல் இருப்பிடங்களை நேரடியாக முகவரியிட அனுமதித்து தேவையான தகவலை நேரடியாக எந்திர முறையில் அணுக அனுமதிக் கும் சேமிப்பு ஊடகம்.

direct address : நேரடி முகவரி ஒரு இயக்கப்படும் ஒரு பொருளின் இருப் பிடத்தைக் குறிப்பிடும் முகவரி.

direct connect modem : Gibso இணைப்புஅதிர்விணக்கி(மோடெம்): தகவல் பரப்புதலுக்குப் பயன்படு வதற்காக தொலைபேசியுடன் நேரடி யாக இணைக்கப்படும் அதிர் விணக்கி (மோடெம்). direct conversion : GIBJ', tomp!péo : ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்றி புதிய முறை யை மட்டும் செயல்படுத்தும் மாற் றல் முறை. Direct Coupled Transister logic; DCTL : நேரடி இணைப்பு மின் பெருக்கி அளவை : மின்பெருக்கி களை மட்டுமே செயல்படும் பொருள்களாகக் கொண்ட மின் இணைப்பு முறைமை. r direct current:GBJią filsingsśl: useit கலத்திலிருந்து அளிப்பது போன்று ஒரு திசையில் மட்டும் மின்னணுக் களின் ஒட்டம். direct data entry : GI5Jlq 58 suso பதிவு: நேர்முக முகப்புகள் மூலமோ அல்லது எந்திரம் படிக்கக்கூடிய மூல ஆவணங்கள் மூலமோ கணினியில் நேரடியாக தகவல்களை பதிவு செய்தல். direct data organization : GBJoã தகவல் அமைவாக்கம் : இயற்பியல் தகவல் ஊடகத்தினுள்தருக்க முறைத்

226

directory

தகவல் கூறுகள் குறிப்பின்றிப் பகிர் மானம் செய்யப்படுகிற ஒரு தகவல் அமைவாக்கமுறை. எடுத்துக்காட்டு : தருக்கமுறைத் தகவல் மற்றும் பதி வேடுகளை ஒரு காந்த வட்டுக் கோப் பின் மேற்பரப்பில் குறிப்பின்றிப் பகிர்மானம் செய்தல். இதனை "Grblju, gjonuooundióth (Direct organization) என்றும் அழைப்பர். direct file organization : Gibrio & கோப்பு அமைவாக்கம் : ஒவ்வொரு பதிவேடுகளையும் தனித்தனியே அணுகக் கூடிய அமைவாக்கம். direct file processing: GBolo Gémü புச்செய்முறைப்படுத்துதல்: ஒரு பதி வேட்டு விடைக்குறிப்பினைப் பயன் படுத்தி, அப்பதிவேட்டினை நேரடி யாக அணுகுவதற்குப் பயனாளரை அனுமதிக்கிற செயல்முறை. direct input/output: GBJin a 6msfö/ வெளியீடு : ஒரு கணினிப் பொறி யமைவுக்குள் தகவல்கள் உள்ளிடு வதற்கு அல்லது கணினிப் பொறி யமைவிலிருந்து எந்திரம் படிக்கக் கூடிய ஊடகங்களைப் பயன்படுத் தாமல் வெளிப்படுத்துவதற்கான முனையங்கள் போன்ற சாதனங்கள்.

Direct Memory Access; DMA: Gibso நினைவக அணுகல் (டிஎம்ஏ): மையச் செயலக அலகின் தலையீடு இல்லா மல் உட்புற நினைவகத்திலிருந்து வெளிப்புற சாதனங்களுக்கு தகவல் களை நேரடியாக மாற்றல் செய்யும் முறை.

direct mode:GBTú (pop.

directory : விவரப்பட்டியல் , தகவல் ; அடைவு : 1. மென்

பாருளை பல தனித்தனி கோப்பு களாகப் பிரித்து, அந்தக் கோப்பு களின் இருப்பிடத்தைக் கண்டுரைக்க தகவல் பட்டியலைக் கொண்டுள்ள