பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

distributive 235

முனை இணைகளும் இணைக்கப் பட்டுள்ள கட்டமைப்புத் தொகுதி. distributive sort : Léliuorsprü Úlflenļ : ஒரு பட்டியலை பல பகுதிகளாகப் பிரித்து மீண்டும் வரிசையாக அடுக்கு வதனால் உருவாக்கப்படும் பிரிப்பு முறை. disturbance: GLÄS60: SPG Fu&# ஞையை அனுப்பும்போதுஅறிவு பரி மாற்றலில் எப்போதாவது ஏற்படும் குறுக்கீடு. dithering:குழப்பநிலை:1. ஒரு புதிய நிறத்தை உருவாக்க பலநிறப் புள்ளி களை ஒன்று கலத்தல். புள்ளிகள் சிறி யதாகவும், குறைவான இடைவெளி யுடனும் அமைந்து அவை ஒன்றாக இருப்பது போல் கண்களைக் குழப் பும். 2. உருவம் மற்றும் சாதனத்தின் உருவாக்கல்திறன் ஒன்றாகும்போது காட்சியின் நெருக்கத்தை அதிகரிக்க உதவும் வரைகலை நுட்பம். division check: Suð556) &flumičiu; பரிவு சோதனை : ஆரம்ப வகுத்த லுடன் பூஜ்யத்தை சமநிலைப்படுத் துவதைச் சோதிக்கும் பெருக்கல் சோதனை. DMA : Iqsitbol : Direc Memory Access என்பதன் குறும்பெயர். நேரடி நினைவக அணுகு முறை. DML : ląsTidsrs) : Data Manipulation language என்பதன் குறும்பெயர். தகவல் கையாளும் மொழி. DNC : losseinä : Direct Numerical Control என்பதன்குறும்பெயர். நேரடி எண் கட்டுப்பாட்டுமுறை என்ற இந்த முறையில் கணினி கட்டுப் பாட்டில் தொடர்ச்சியாக எண்களை செயலாக்கம் செய்வதற்குப் பதில் தனித்தனி தகவல்களில் தானியங்கி எந்திரக் கருவிகள் மூலம் கட்டுப் பாடு செய்யப்படுகின்றன.

document

DOA: 14967: Dead On Arrival Grcituggir குறும்பெயர். உற்பத்தியாளர்அல்லது விற்பனையாளரிடமிருந்து வாங்கி எடுத்துவந்ததும்வேலைசெய்யாத ஒரு பொருளைப்பற்றிக்குறிப்பிடுவது.

document : &ysu6vTiö : 1. ¢m&uma* எழுதப்பட்ட, தட்டச்சு செய்யப் பட்ட அல்லது அச்சிடப்பட்ட தகவல்கள் கொண்ட காகிதம். 2. தகவல் அல்லது உரைநடையின் தொகுதியைக் குறிப்பிடுதல் - அது

மனிதர்கள் படிப்பதாக இருந்தாலும் அல்லது எந்திரம் படிப்பதாக இருந்தாலும்.

documentation: sougoniu(blå569; ஆவணமாக்கம் ; ஆவணச்சான்று : 1. அமைப்பு ஆய்வு மற்றும் ஆணைத் தொடர் அமைத்தலில், அமைப்பு, தயாரிக்கப்பட்ட ஆணைத்தொடர் கள் மற்றும் பின்னர் செய்ய வேண் டிய மாற்றங்கள் உள்ளிட்டவற்றை பற்றி விவரிக்கும் ஆவணங்கள். 2. குறிப்புகள், கருத்துரைகள் போன்ற வடிவில் உள்ளே அமைக்கப்படும் ஆவணப்படுத்தல்.

Document Content Architecture (DCA) : ஆவண உள்ளடக்க உரு வமைவு (டிசிஏ) : மாறுபட்ட உரு வமைவுகளுக்கிடையே தகவல்களை (வாசகங்கள்) மாற்றுவதற்குப் பயன் படும் ஒரு வாசகக் கோப்பு உரு வமைவு.

docutem:ஆவண வாசகம்:ஆவணத் தின் உள்ளடக்கங்களை அடை யாளங் காண்பதற்கு ஒரு வாசக ஆவ ணத்தில் பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொற்றொடர்.

document file: ei,susu"TšĠsmůLỊ:905 சொல் பகுப்பி மூலம் உருவாக்கப் பட்ட கோப்பு. இது, ஒரக் கோடுகள், உள்வரிகள், தலைப்புகள், அடிக்