பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

doping

அணுக்களின் உள்ளடக்கங்களைக் கூறும் ஒரு அளவுச்சரம் (வெக்டார்). doping : ஒட்டல்; மாசு ஊட்டல் : அரைக்கடத்தியை உருவாக்கும் போது தூய சிலிக்கானின் படிக அமைப்பில் துய்மையற்ற பொருள் களைச் சேர்க்கும் செயல்முறை. DOS : Lmeño : Disk Operating System என்பதன் குறும்பெயர். இது வட்டு இயக்க அமைப்பு ஆகும். வட்டத் தகட்டுச் செயற்பாட்டு முறை அல் லது வட்டுச் செயற்பாட்டு பொறி யமைவுமாகும். பயன்படுத்துவோருக் கும் கணினியின் வட்டு இயக்கத்துக் கும் இடையில் எளிதாகப் பயன்படுத் திக் கொள்ளும் இணைப்பை ஏற்படுத் தும் வட்டு சார்ந்த ஒரு சிறப்பு ஆணைத்தொடர். dot addressable : Liénes (p&suffumé. கம் : தனித்தனிப் புள்ளி ஒவ்வொன் றையும், ஒரு ஒளிப்பேழைக் காட்சி யில், புள்ளிக்குறி அச்சுவார்ப்புரு அச்சடிப்பியில் அல்லது லேசர் அச்சடிப்பியில் செயல்முறைப்படுத் தும் திறம்பாடு. dot chart : புள்ளிக் குறி வரைபடம் : சிதறல் வரைபடம் போன்றது.

dot commands : Lisits flee;60&s156m ; புள்ளிக் கட்டளைகள்: வடிவமைப்பு ஆணைகளை அளித்து சொல் பகுப் பியில் பதிவேடுகளை தயார் செய் தல். அச்சிடும்போதுதான் அந்த ஆணைகள் செயல்படுத்தப்படும். வேர்டுஸ்டார் தொகுப்பில் இவை பயன்படுத்தப்படுகின்றன. dot gain : புள்ளிக்குறி ஈட்டம் : ஒவ் வொரு மைப் புள்ளிக்குறியின் வடி வளவும், வெப்பநிலை, மை, காகிதத் தின் தரம் காரணமாக பெருக்க மடைதல்.

237

dot

dot graphic : Ląsitsflä Sf6 6u6og கலை : புள்ளிக் குறிகளின் உருவகை களினால் உருவாக்கப்பட்ட ஒரு வரைகலை வடிவமைப்பு. dotmatrix:புள்ளி அச்சுமுறை;புள்ளி அணி; புள்ளி அச்சு எந்திரம்; குத்துசி அச்சு எந்திரம் : எழுத்துகளைக் குறிப் பிட புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவைகளை செவ்வக வடிவில் அச்சிடத் தயார் செய்யும் தொழில் நுட்பம். dot matrix character : Lists flá(55. அச்சுவார்ப்புரு எழுத்து : புள்ளிக்குறி அச்சு வார்ப்புரு உருவமைப்பில் நெருக்கமாக அச்சடிக்கப்பட்ட எழுத் துகள். நெருக்கமாக அச்சடிக்கப்பட் டிருப்பதால், இது ஒரு திண்மத் தோற்றத்தைக் கொடுக்கும். dot matrix printer : Lisits f suslsos அச்சுப்பொறி ; புள்ளிக்குறி அச்சு வார்ப்புரு அச்சடிப்பி : நெருக்கமாக அமைக்கப்பட்ட தொடர்புள்ளி களாக எழுத்துகள் மற்றும் வரை கலைகளை உருவாக்கும் அச்சுப் பொறி. அச்சிடும்தலை காகிதத்திற்கு நேராக வரும் சரியான நேரத்தில் சுத்தியால் அடிக்கும் ஊசி தொழில் நுட்பம். மலர்ச் (டெய்சி) சக்கர அச்சுப்பொறி தரத்தில் நுட்பமாக அழகிய அச்சு களை சில பொறிகள் உருவாக்கும்.

dot pitch : Liénés, ou Glouef : 5205 முகப்புத்திரையில் தனிப்பட்ட புள்ளிகளுக்கு இடையிலுள்ள இடை வெளி மில்லி மீட்டரில் கூறப்படு கிறது. புள்ளி இடைவெளி குறையக் குறைய, இடம் பெற வேண்டிய புள்ளிகள் அதிகமாகி படம் மேலும் தெளிவாகத் தெரியும்.

dot prompt : uénoflá(5.5 fleosid பூட்டல் : இது தகவல் தள நினை