பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

down tim

(uploading) என்பது இதற்கு எதிர் மாறானது. down time : செயலற்ற நேரம் : தவ றான செயற்பணி காரணமாக ஒரு கணினிப்பொறியமைவு செயல்புரியா திருக்கும் இடையீட்டு நேரம். downward compatible : π,&pous பொருத்தமுடைய : முந்தைய தலை முறையைச் சேர்ந்த அல்லது சிறிய கணினியுடன் ஏற்புடைய கணினி பற்றியது. DPMA : iqistleridg : Data processing Management Association GTsirugači குறும்பெயர். DPMA certification : la Slettos &ngin றிதழ் : ஒருவர் தகவல் செயலாக்கத் துறையில் குறிப்பிட்ட அளவு திறனை அடைந்துவிட்டார் என் பதைக் குறிக்கும் வகையில் தகவல் செயலாக்க மேலாண்மைச் சங்கம் (DPMA) முன்பு அளித்துவந்த சான்றி தழ். ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்தச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. QūGung, 20.8.8). 19. (Institute for Certification of Computer Professionals) இந்தச் சான்றிதழை வழங்குகிறது. draft quality: 6,168,76, g5!sto: o33).L.'s பட்ட வெளியீடுகளின் தரத்தின் அளவு. அதிவேக அச்சிடும் முறை யை இது குறிப்பிடுகிறது. அதிவேக அச்சிடல் என்பதால் எழுத்துகள் தெளிவாக இல்லாமல் இருக்கும். வேலை செய்யும் பிரதிகள் எடுக்க சரியாக இருக்கும். ஆனால், இறுதி நகலுக்கு ஏற்றதல்ல. drag : இழு பொத்தானைக் கீழே வைத்துப் பிடிக்கும்போது 'மெளஸ்' எனும் கட்டி (அம்புக்குறி) நகர்த் தும் செதுக் கணினி காட்சித் திரை

240

dribbleware

யில் பொருள்களைகையாளஅல்லது நகர்த்தப் பயன்படுத்தப்படுகிறது. dragging : இழுத்துவரல் : காட்டப் படும் வரைகலைப் பொருள் சுட்டும் கருவியை (கர்சரை) பின்பற்றி வரு மாறு செய்யும் தொழில்நுட்பம். சுட்டுக் கருவி பொத்தானைக் கீழிறக் கிப் பிடித்து சுட்டும் கருவியை நகர்த் தும் போது இவ்வாறு செய்யுமாறு சில கணினிகள் இயங்குகின்றன. drain:சேரிடம்;வடிகால்: களச்செயல் பாட்டு மின்மப் பெருக்கிகளுடன் இணைக்கும் முகப்புகளில் ஒன்று. மற்ற இரண்டும் மூல மற்றும் வாயில் மின்மப் பெருக்கி. சக்தி எடுத்து வருபவை நேர்மின்னாக இருந்தால், மின்சக்தி மூல இடத்திலிருந்து சேரிடத்திற்குப் போய்ச் சேரும். DRAM : tormb : Dynamic RAM என்பதன் குறும்பெயர். drawing : வரைதல் : ஒரு கணினியின் வரைகலை திறன்களைப் பயன் படுத்திவரைகலைமுறையில்வடிவங் களை உருவாக்குதல். கணினி வரை கலை அமைவினால் கோடுகளை உருவாக்குதல் அல்லது வடிவம் மற் றும் வண்ணம் அளிக்கும் ஆணைத் தொடர்களுடன் ஒரு துல்லியமான வரைபடம் வரையமுடியும்.

draw perfect : (p(ų#96DD6ų susɔ7 படம் : IBM இசைவுடைய நுண் கணினிகளுக்கான ஒரு வரைவுச் செயல் முறை. இந்த வரைபடச் செயல்முறை 256 வண்ணங்களைக் கொடுக்கிறது. இது, இருபரிமாண பட்டை, கலவை அச்சுப்படிவ, வரை பட படங்களை உருவாக்குகிறது.

dribbleware : (penGearmı LL. Quosin பொருள்: விற்பனைக்கு வெளியிடப் படுவதற்கு முன்னதாகவே பகிரங்க