பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

duplexed

duplexed system : @(bsuġluunës பொறியமைவு ; இருமடியாக்கிய பொறியமைவு: செயற்பணியில் ஒரு படித்தாக இருக்கும் இரு பொறிய மைவுகள். அவை இரண்டும், ஒரே செயற்பணியைச் செய்யலாம் ; அல் லது மற்றொன்று செயலிழக்கும் போது ஒன்று செயற்பட ஆயத்தமாக இருக்கும். duplicate : நகலெடு : மூல வடிவம் போலவே பரு வடிவத்தில் முடிவு கள் ஒன்றாக இருக்கும் வண்ணம் நகல் எடுத்தல். மூல டிஸ்கெட்டில் உள்ள அதே வடிவமைப்பில், அதே தகவலைக் கொண்டதாக புதிய வட்டினை உருவாக்குதல். duplicate keys : 3gbuoIq soleoLâ குறிப்புகள் : ஒரு கோப்பிலுள்ள ஒரு படித்தான விடைக் குறிப்புகள். கணக்கு எண் போன்ற அடிப்படை விடைக் குறிப்புகளை இருமடியாக் கம் செய்ய முடியாது. ஏனென்றால், இரு வாடிக்கையாளர்களுக்கு அல் லது பணியாளர்களுக்கு ஒரே எண் ணைக் குறித்தளிக்க முடியாது. தேதி, பொருள், நகர் போன்ற துணை விடைக்குறிப்புகளை கோப்பில் அல் லது தகவல் தளத்தில் இரு படியாக் கம் செய்யலாம். duplication check : @ULiquungso சோதனை; மறு சரிபார்ப்பு:ஒரே இயக் கத்தை இரண்டு முறை தனித்தனி யாகச் செய்த போதிலும் அதன் விளைவுகள் ஒரே மாதிரியாக இருக் கும்என்பதற்கானசோதனை. வேறொரு கருவியில் ஒரே நேரத்தில் இதைச் செய்யலாம்.அல்லது.அதே கருவியில் வெவ்வேறு தடவைகளில் செய்ய லாம்.

duration : கால நீட்சி : ஒரு பணியைச் செய்து முடிப்பதற்கு எடுத்துக்கொள் ளப்படும் செயற்பணி நேர அளவு.

245 dyе

dust cover : g|16, 2–600 ; giffersmü புறை: நுண்கணினிகள், வட்டு இயக் கிகள், முகப்பு அச்சுப்பொறிகள் போன்றவற்றின் மோசமான எதிரி களிடமிருந்து அவற்றைக் காப்பாற் றப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தூசு உறைகள். Dvorak keyboard : ta65lgebie:Ges விசைப்பலகை:ஆகஸ்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட விசைப் பலகை. அதிகமாகப் பயன்படுத்தப்படும் எழுத்துகளை விசைப்பலகையில் நடுவில் வைத்து வலுவான விரல் களால் அடிக்கச் செய்வதன் மூலம் பிழைகளைக் குறைத்து வேகத்தை யும் வசதியையும் டிவிஒஆர்ஏகே விசைப்பலகை அளிக்கிறது. வழக்க LD fT&T கியூடபிள்யூஇஆர்டிஒய் (QWERTY)யைவிட இதில் விரல் அசைவுகள் 90 விழுக்காடு குறைகின் றன. 1936இல் இந்தமுறை பேடன்ட் செய்யப்பட்டாலும் 1982இல் அன்சி யால் ஏற்கப்பட்ட பிறகே இது புகழ் பெற்றது. இந்த விசைப்பலகைதான் உயிரெழுத்துகளான AElOU-க்களை ஒன்றாக அமைத்துள்ளது. மைய வரிசையில் இடது கையில் உயிரெ ழுத்துகளும், வலது கையில் DHTNS என்னும் அதிகமாக பயன்படுத்தப் படும் எழுத்துகளும் அமைந்துள்ளன. dyadic : இருவினை ; இரட்டை : இரண்டு இயக்கிகளைப் பயன்படுத் தும் இயக்கமுறை பற்றியது. dyadic two : @gil_&oL@60600T: @@ அமைப்பிகளைப் பயன்படுத்து வதைக் குறிக்கும் தொடர். dyadic operation : @(56.36061 ; இரட்டைஇயக்கம்: இரண்டு இயக்கப் பொருளைக் கொண்ட இயக்கம். dye polymer recording : μ LB& சேர்மப் பதிவு:சாயமிட்ட பிளாஸ்டிக்