பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E 248

E - இ : மிதக்கும் புள்ளி. எண்முறை யில் மடங்கு என்பதைக் குறிக்கும் குறியீடு. 17-E2 என்றால் 17-ன் அடுக்கு 2 என்பதைக் குறிக்கும். அதாவது 17. EAM இஏஎம் : மின்னணுக் கணிதப் uélo, 50553 : Electronic Accounting Machine என்பதன் குறும்பெயர். வழக்கமாக அலகு பதிவுக் கருவி யைக் குறிக்கும். early binding : @$TL&së si LG மானம் : தொகுப்பு நிலையில் அச் செழுத்துருக்களைக் குறித்தளித்தல். EAROM : இஏரோம் ; மின்னோட்டத் தால் மாற்றத்தக்க படிப்பு நினை Guðið : Electrically Alterable Read Only Memory என்பதன்குறும்பெயர். சேமிக் கப்பட்ட தகவல்களை அழிக்கத் தேவையில்லாமல் குறிப்பிட்ட வற்றை மட்டும் மாற்றுகின்ற, படிக்க மட்டுமான (ரோம்) நினைவகம். அழிக்கத்தக்க செயல்முறையிலான, படிப்பதற்கான நினைவுப் பதிப்பி (EPROM) சாதனத்தில் எல்லாவற்றை யும் அழித்துத்தான் புதியவற்றைச் சேர்க்க வேண்டும். earth station: 3907 floouto: @suff கைக்கோள்செய்தித்தொடர்புகளுக்கான அனுப்பீட்டு/ஏற்பு நிலையம். இது, நுண்ணலை அனுப்பீட்டுக்காக ஒரு கிண்ண வடிவ வானலை வாங்கி யைப் பயன்படுத்துகிறது.

easy colour paint: 616 flueueinssons soup: தொழில் முறை சாராதவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட "ஆப்பிள் மெக்கின்டோஷ்" வரைகலைச் செயல்முறை. பயன்படுத்துபவர் ஒரு வண்ணத்தையும், தோரணியை யும் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஒரு கருவியினால் வண்ணம் பூசத் தொடங்குகிறார்.

ECF

easy writer : ஈசி ரைட்டர் : சொல் தொகுத்தலில் பயன்படுத்தப்படும் பல மென்பொருள் தொகுதிகளில் ஒன்று. eavesdropping : 95)&Gät-Léo : தகவல்களை இரகசியமாகக் கேட் டல். செய்திகளை இடைத்தடுப்பு செய்து கேட்டறிதல். இவ்வாறு செய்வது பெரும்பாலும் யாரும் அறிய முடியாததாக இருக்கும். EBAM : Fr. Limb : Electron Beam Addressed Memory grainL&air (5Djib பெயர். உலோக ஆக்சைடு அரைக் கடத்தி மேற்பரப்பின்மேல் படிக்க வோ எழுதவோ செய்யும் ஒளிக் கற்றையைக் கட்டுப்படுத்தப் பயன் படுத்தும் மின்னணு சேமிப்புச் சாதனம். EBCDIC: Z1MéRiqé: Extended Binary Coded Decimal Interchange Code என்பதன் குறும்பெயர். நவீன கணினி களில் தகவல்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் 8 துண்மிக் குறி யீடு. இபிசிடிக் மூலம் 256தனி எழுத் துகளைக் குறிப்பிடலாம். ECAD : எக்காட் : மின்னணுவியல் கணினிசார் வடிவமைப்பு' என்று @um(5¢ituélub "Electronic Computer - aided Design" என்ற ஆங்கிலத் தொட ரின் தலைப்பெழுத்துச்சுருக்கம்.

ECC:ஈசிசி (பிழைதிருத்தக் குறியீடு): பிழை திருத்தத்திற்காக தகவல் தொகுதி முறையில் உள்ள குறியீடு.

ECF:இசிஎஃப்;(உயர்தொடர்ப்பாட்டு வசதிகள்: முதன்மைப் பொறியமைவு களிலிருந்து தகவல் குறிப்புகளைக் கேட்கவும், தகவலிறக்கம் செய்ய வும், முதன்மைப் பொறியமைவு ஆணைகளைப் பிறப்பிக்கவும் DOS சொந்தக் கணினிகளை (PC) அனுமதிக்கிற IBM மென்பொருள்.