பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

edlin

அல்லது பிற வரைவு மூலம் தொகுக் கப்படத்தக்க பின் குறிப்பு ஆணை களின் கோப்பு. ஆவணங்களை முதலில் உருவாக்கிய பயன்பாட் டினைப் பயன்படுத்தாமல் அந்த பின்குறிப்பு ஆவணங்களை மாற்று வதற்கு இது அனுமதிக்கிறது.

edlin: எட்லின்: DOSஇல் பயன்படுத் தப்படும் பழைய வாசகத் தொகுப்பி.

EDP: Folqol: Electronic Data Processing என்பதன் குறும்பெயர். EDS: Frqsisfo: Exchangeable Disk Store என்பதன் குறும்பெயர்.

EDSAC : Electronic Delayed Storage Automatic Computer grainL5& ©syub பெயர். சேமிக்கப்பட்ட ஆணைத் தொடர் கோட்பாட்டை செயல்படுத் திய முதல் இலக்கமுறை கணினி. 1949இல் இங்கிலாந்தில் உள்ள கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரு வாககபபடடது. edutainment : ssosŚGuipų : sebestå சாதனங்களை ஏற்றுக்கொள்ளுதல். இது தொடர்பான மற்றொரு சொல் 'ğ5616ü 6ğL' (İnfortainment).

EDVAC: slu sumé: Electronic Descrete Variable Automatic Computer grail gain குறும்பெயர். அமெரிக்காவில் உரு வாக்கப்பட்ட சேமிக்கப்பட்ட ஆணைத் தொடர் கொண்ட முதல் கணினி. 1951இல் ஜான் நியூமென் என்பவரால் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மூர் மின்பொறி யியல் கல்லூரியில் உருவாக்கப் பட்டது.

EEPROM : FFLGUmb : Electronically Erasable and Programmable Read Only Memory என்பதன் குறும்பெயர். மின் னோட்டத்தால் மாற்றத்தக்க படிப்பு நினைவகமாகும்.

252

egoless

EEROM : ஈரோம் : மின்சாரத்தால் அழுத்தி மீண்டும் ஆணைத்தொடர் அமைக்கக் கூடிய சேமிப்புச் சாதனம்.

effective address : Glguéol IQsb (op.3, வரி : ஒரு குறிப்பிட்ட முகவரியில் முகவரி மாற்றல் இயக்கத்தைச் செய் வதன் மூலம் கிடைக்கும் முகவரி. effectiveness : Glouébélpin : oOjib பிய நோக்கத்திற்கேற்ப எந்த அள வுக்கு வெளியீடு சாதிக்கிறது என் பதைக் குறிப்பது. effectors : அகவுணர்வி : உள்ளமை வுச் சூழல் மாற்றத்துடன் இடைத் தொடர்பு கொள்கிற சாதனங்கள். EFT : ஈஎப்டி (மின்னணுவியல் நிதிப் Lñunmpplb): Electronic Funds Transfer என்பதன் சுருக்கம். காசோலை போன்ற காகித ஊடகம் மூலமாக இல்லாமல் மின்னணுச் சாதனம் மூலம் ஒரு கணக்கிலிருந்து இன் னொரு கணக்குக்கு மின்னணு நிதி மாற்றல் (EFT) மாற்றித் தருகிறது. அவ்வப்போது கட்டவேண்டிய பில் களுக்கு இம்முறை மிகவும் புகழ டைந்து வருகிறது. EGA : இ.ஜி.ஏ (உயர் வரைகலைத் 35&6,165uosu) : Enhanced Graphics Adapter sical 15cm (5DjibôLuff. IBM ஒளிப் பேழைக் 蠶 தர அளவு. இது, நடுத்தர உருச்செறிவு வாசகத் தையும் வரைகலையையும் அளிக் கிறது. இது முந்திய காட்சி முறை களை ஆதரிக்கிறது. இதற்கு ஒர் இலக்க RGB தேவை. egoless programming : ஆணவமற்ற ஆணைத்தொடர் அமைத்தல் ஆணைத்தொடர் அமைப்பதை ஏற் பாடு செய்யும் ஒரு கோட்பாடு. இம் முறையில் வெற்றிக்கான பெருமை அல்லது தோல்விக்கான பழி ஒரு